குறையும் தங்க விலை முதலீட்டில் மக்கள் ஆர்வம்
தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது கடந்த 2 வாரமாகத் தங்கம் விலை குறைந்து இருந்தது. பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாகத் தங்கம் விலையானது ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாக இருந்தது.
- குறைந்த தங்கவிலை ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பு தற்பொழுது வெகுவாக குறைத்தது.
- பங்கு சந்தை வீழ்ச்சிக் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை தங்கத்தில் போடுகின்றனர்.
தங்கல் விலை குறையுமா
தங்கம் விலை இனி வரும் நாட்களில் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மாடர்னா நிறுவனத்தில் தடுப்பூசி ஆனது 100% நல்ல பலனைத் தருகின்றது. இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கத்தின் ஏற்படும் மாற்றங்கள் ஜோப்பைடன் ஆட்சி நிர்வாகம் தங்கத்தோட விலை குறைவுக்கு காரணமாகலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சரவதேச சந்தைவில்லை வீழ்ச்சி
சர்வதேச தங்க சந்தைகள் வீழ்ச்சி காரணமாக கடந்த 14 நாட்களில் தங்கம் விலை குறைவாகக் இருந்தது என்று தகவல்கள் கிடைகின்றன. கடந்த இரண்டு வார காலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலையானது முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் தங்களின் முதலீடுகளை செய்து வருகின்றனர்.
இனி வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறையலாம் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆகையாக் மக்கள் அடுத்து வரும் பண்டிகைக்கு இப்போதே தயராகலாம். ஒரு சவரன் தங்க விலையானது ரூபாய் 31 962 க்கு விற்பனையாகின்றது.