போட்டித் தேர்வில் வென்று அரசு வேலை பெறலாம்!
போட்டித் தேர்வு என்பது லட்சக்கணக்கானோரின் கனவு ஆகும். இந்த கனவுப் பணிக்காக பலர் இரவு பகல் என படித்து வருகின்றனர். போட்டித் தேர்வில் வெற்றிப் பெற அரசுத் தேர்வு குறித்த முழு விவரங்கள் தெரிந்து திட்டங்களை வகுத்து அதன்படி திட்டமிட்டு படிக்க வேண்டும். தேர்வரளுக்கான பொது அறிவு கேள்வி பதில்களை கொடுத்துள்ளோம்.
- 1972ல் செயல்படத் தொடங்கிய இந்திய அணுசக்தி உலை மையத்தின் பெயர் என்ன?
விடை பூர்ணிமா நிலக்கரி?
2. இந்திய பொருளாதாரத்தின் எந்த ஆற்றலாக கணக்கிடப்படுகிறது? விடை எரிபொருள் சக்தி
3. இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஒரு மதத் தலைவரின் இருப்பிடம் எது?
விடை: அந்த மத தலைவர் யார் விடை தலாய் லாமா இடம் தர் மசாலா
4. இந்திய தேயிலை உற்பத்தியில் முக்கிய இடம் பெறும் மாநிலம் எது?
விடை : அசாம் மாநிலம் உணவு சக்தியாக மாற்ற உதவுவது ஆகும்.
5. சிந்து சமவெளி எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பிக்டோகிராபிக்
6. இசை, வேதம் தெய்வம், சோம யோகம் பற்றி விளக்கும் வேதம் எது?
விடை: சாமவேதம்
7. கிராம சமுதாயத்தில் எல்லை எது?
விடை: ஒரு சிறிய எல்லைக்குள் வாழும் குறைந்த எண்ணிக்கை கொண்ட குடும்பங்கள் கொண்டது கிராம சமுதாய எல்லை.
8. மின்சாரம் எவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றது?
விடை: காற்று, நீர், வெப்பம்,
9. மின்னோட்டம் கடத்தக்கூடிய திரவங்கள் எவை?
விடை: அமிலங்கள், காரங்கள், உப்பு கரைசல்கள்
10. கருப்புத்தங்கம் என அழைக்கப்படுவது எது?
விடை: பெட்ரோலியம், கருப்புத்தங்கம்
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்: போட்டி தேர்வில் நடப்பு நிகழ்வுகளின் வினா விடை