டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு வினா விடை
போட்டித் தேர்வில் அதிக மதிபெண்கள் பெற பொது அறிவு பாடத்தில் அதிக அளவில் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது அவசியம் ஆகின்றது போட்டித் தேர்வில் ம்திபெண்கள் அதிகமாக இருக்கும் பொழுது மதிபெண்கள் கட் ஆப்பில் எதிர்பார்த்த ஸ்கோரை பெறலாம்.
- உலகின் மிகச் சிறிய மூன்று நாடுகள் எது?
விடை வாடிகன் சிட்டி, மொனாக்கோ, நௌரு
2.சைக்கிள் உற்பத்தியில் சிறந்த மூன்று நாடுகள் எவை?
விடை: சீனா இந்தியா தைவான்
3.பூமியில் கடல் தரை பகுதி எவ்வளவு சதவீதம் உள்ளது?
விடை: கடல் பகுதி 74.34 சதவீதமும் தரைப்பகுதி 25.63 சதவீதமும் உள்ளது.
4.பல்லவர்களின் தலைநகரம் எது?
விடை: காஞ்சி
5.இந்தியாவின் தாமோதர் பள்ளத்தாக்கு எந்த பள்ளத்தாக்கு உடன் ஒப்பீடு செய்யப்படுகிறது?
விடை: டென்னிஸ் பள்ளத்தாக்கு திட்டம்
6.குடிக்கும் சோடா நீரில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
விடை: கார்பன் டை ஆக்சைடு
மேலும் படிக்க : TNPSC தேர்வு குறிப்புகள்
7.ஒரு குவின்டால் என்பது என்ன?
விடை: ஆயிரம் கிலோகிராம்
8.டீசல் என்ஜினை கண்டுபிடித்தவர் யார்?
விடை: ஜெர்மனியை சேர்ந்த டீசல்
9.நீரின் கரையாத பொருள் எது?
விடை: கந்தகம்
10.தங்க நகை கடையில் பயன்படுத்தப்படும் தராசு எது?
விடை: மின்னணு தராசு
மேலும் படிக்க ; TNPSC- GENERAL QUESTIONS AND ANSWER