போட்டித் தேர்வுக்கான பொதுஅறிவு குறிப்புகள்
உலகின் மிக உயர்ந்த பீடபூமி திபெத் இது இமயமலை தொடரில் அமைந்துள்ளது
இமயமலை பகுதியில் எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரம் என அழைக்கப்படுகிறது இதன் உயரம் 8,848 ஆகும்
உலகின் மிக நீளமான நதி என நைல் நதி அழைக்கப்படுகின்றது, சுமார் 6690 கிலோமீட்டர் நீளமுடையது. அமேசான் நதியின் நீளம் 6750 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைல் நதி முதலில் அறிவிக்கப்பட்ட உலகின் மிக நீளமான நதியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வாத்தி கான் பகுதியானது உலகின் மிகச் மிகச் சிறிய பரப்பு உடையது இதன் அரசனாக போப்பாண்டவர் இருக்கின்றார்
பின்லாந்து நாட்டை ஏரிகள் நிறைந்த நாடாக அழைக்கின்றோம் பின்லாந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை கொண்டுள்ளது.
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு குப்தர்கள் பாடப்பகுதியில் வினா விடைகள்
எரிமலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் தீவு எது ஐஸ்லாந்து தீவு ஆகும்.
ஐஸ்லாந்து தீவில் மொத்தம் 30 எரிமலைகள் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி நயாகரா என்று அழைக்கப்படுகிறது.
உலகின் மிக ஆழமான சமுத்திர பகுதி என பசுபிக் சமுதரா பகுதியில் உள்ள மரியானா குடி ஆழி இதனாலும் 11, 522 மீட்டர் ஆகும்.
கலிபோர்னியாவின் இறக்கப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 85 மீட்டர் ஆழம் நிறைந்தது இதனை மரண பள்ளத்தாக்கு என்று அழைப்பார்கள் அமெரிக்காவிலிருந்து தங்கமானது இந்த பள்ளத்தாக்கை வழியாக எடுத்துச் செல்லப்பட்டபோது ஏற்பட்ட மரணங்களை கணக்கில் வைத்து எவ்வாறு அழைக்கப்படுகின்றது
மேலும் படிக்க : போட்டித் தேர்வை வெல்ல ஹைலைட்ஸ் பகுதி 5!