கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு வினா-விடை

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு உதவும் வகையில் வினா விடைகள் படித்து குறிப்பு எடுக்கவும். குறிப்புகளை ரிவிசன் செய்து வரும்பொழுது விடையானது தேர்வு நேரத்தில் அதிக மதிபெண்கள் பெற முடியும்.

மெட்ரோ ரயில் சேவை கொண்ட ஆறாவது நகரம் எது?
விடை: சென்னை

காற்றின் அழுத்தம் தொடர்ந்து மாறுபடுதி அளவிடும் கருவி எது?

விடை: பாரோகிராப்

இந்திய குடிமைப் பணிகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

விடை: காரன் வாலிஸ்

ரேடாரின் அடிப்படை தத்துவம் என்ன?
விடை: டாப்லர் விளைவு

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் முதல் வால் வீச்சு வீராங்கனை யார்?
விடை: பவானி தேவி

இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் யார்?
விடை: டி. உதயகுமார்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு எது?
விடை: பிரிவு 14

மேலும் படிக்க : குரூப் 2 தேர்வுக்கான அறிவியல் பாட ஹைலைட்ஸ் பகுதி 5!

நுண்ணிய மற்றும் உப்பு தன்மைகளை உடையது எது?
விடை:பாலை மண்

பசுமை அமைதி என்ற திட்டம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
விடை:திமிலங்களை வேட்டையாடுவதை தடுக்க

அக்பர் தீன் இலாஹி சமயத்தை உருவாக்கிய ஆண்டு?
விடை: 1582

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ்பாட வினாவிடைகள்

ஆக்கம்

திருமதி தேவிவெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *