பொது அறிவு வினா விடை
போட்டித் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள், உங்கள் இலக்கை அடைய ஓயாது முயற்சித்து கொண்டிருக்கும் உங்களுக்கு உதவும் வகையில் டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வை வெல்ல இங்கு வினா விடைகளை இங்கு கொடுத்துள்ளோம்.
1.இந்தியாவின் தலைநகரம் கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை என்ன?
விடை 82 1/2 டிகிரி கிழக்கு
- இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகை பிரிவுகள் எத்தனை?
விடை 5
3.
இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு எத்தனை சதவீதம் உள்ளது?
விடை: 24 சதவீதம்
4. உலகத்தில் அதிகம் விற்பனையாகும் பொருள் எது?
விடை காபி
5.ஈச்ச மரங்கள் வளரும் மண் எது?
விடை பாலை மண்
6.எகிப்தின் வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படுவது?
எது: விடை பருத்தி
மேலும் படிக்க : பொது அறிவு குறிப்புகள் / டிஎன்பிஎஸ்சி வெற்றி குறிப்புகள் ஆகும்
7.வரைபடத்தில் மஞ்சள் நிறம் குறைப்பது எது?
விடை: பீடபூமிகள்
8.நாட்டில் ஊசி இலை காடுகள் காணப்படும் இடம் எது?
விடை பழனி
9. உடலில் ரத்தம் பாயாத பகுதி?
விடை: கருவிழி
10.கபடி போட்டிக்கான உலகக் கோப்பை போட்டியில் அதிகம் வென்ற நாடு எது?
விடை: இந்தியா
11. ஈபில் டவரின் உயரம் எத்தனை அடி உள்ளது?
விடை: 300 அடி
12. பாலில் இல்லாத சத்து எது?
விடை இரும்புச்சத்து
13. இந்தியாவின் முதல் வங்கி எது?
விடை: தி ஹிந்துஸ்தான் பேங்க்
14. எந்த லைட் சுமார் 6000 மணி நேரம் எரியும் திறன் கொண்டது?
விடை: டியூப் லைட்
15. இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: இராஜாராம் மோகன்ராய்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி வினா-விடை தொகுப்பு படியுங்க!