பொது அறிவு வினா விடை
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேவர்கள் பொது அறிவு பாடத்தை நன்கு தெளிவாக திட்டமிட்டு படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது நமக்கு பல நிகழ்வுகள் பரிச்சை நேரத்தில் எழுதுவதற்கும் இந்த விடை சரியல்ல என்று யோகிப்பதற்கும் உதவிகரமாக இருக்கும்
- இந்தியாவில் உப்பு சுரங்கம் எங்கு உள்ளது?
விடை: பஞ்சாப்
2.பென்சில் செய்ய உதவும் மரத்தின் பெயர் என்ன?
விடை :கோனி பெரஸ்
3.முகர்ந்து பார்த்தால் இந்த குறிப்பிட்ட மலர் வாடிவிடும் அதன் பெயர் என்ன?
விடை :அனுச்சமலர்
4.நமது தேசிய கொடியின் மேல் பட்டையில் உள்ள நிறம்?
விடை: ஆரஞ்சு
5. இந்திய பிரதம மந்திரியின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
விடை: ஐந்து ஆண்டுகள்
6.இந்திய நாட்டு சபையின் பெயர் என்ன?
விடை: பாராளுமன்றம்
மேலும் படிக்க : யூபிஎஸ்சியின் மாவட்ட ஆட்சிப்பணித் தேர்வு அறிவிப்பு!
7.தமிழகத்தின் எந்த பரம்பரை கலை இந்தியா முழுவதும் பரவியுள்ளது?
விடை: பரதநாட்டியம்
8.தனித்தமிழ் இயக்க தந்தை பெயர் என்ன?
விடை: மறைமலை அடிகள்.
9.தமிழ்நாடு மற்றும் கேரளா இணைந்து உருவாக்கிய கூட்டு முயற்சி திட்டம் எது?
விடை ஆழியார் பரம்பிக்குளம்
10. எந்த தமிழ் தேசியவாதி பாலபாரதி இலக்கிய சஞ்சரிகையை நடத்தினார்?
விடை : வவேசு ஐயர்
மேலும் படிக்க : ஏஐசிடிஇ அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவது குறித்து கடிதம்