போட்டித் தேர்வுக்கான பொது அறிவு வினா விடை
டிஎன்பிஎஸ்சி தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் முக்கிய பங்கு வகிப்பது ஆகும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கானோர் முயற்சி செய்கின்றனர். முயற்சி செய்பவர்களை விட தீவிரம் முயற்சி செய்பவர்கள் வெற்றிக் கனியை தொட்டுள்ளனர். நீங்களும் தேர்வில் வெற்றி பெற பயிற்சி, தொடர் பயிற்சி மற்றும் டெஸ்ட் எனப்படும் படித்ததை பரிட்சை மூலம் முயற்சிக்கவும்.
- 1916 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் சென்னை மாகாணத்தில் உருவாக காரணம் என்ன? விடை பிராமண ஆதிக்கத்தை குறைக்க
2. தமிழகத்தின் எந்த பாரம்பரிய கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது? விடை: பரதநாட்டியம்.
3.தமிழகத்தின் எந்த ஊரில் தமிழ்தாய் சிலை உருவாக்கப்பட்டுள்ளது? விடை: மதுரை
- பிராமணர் அல்லாதவரின் உரிமை சாசனத்தை வெளியிட்டவர்? விடை :பிட்டி தியாகராயர்
- அக்மார்க் நிறுவனம் தமிழகத்தின் எங்கு அமைந்துள்ளது விடை விருதுநகர்
6 தமிழகத்தின் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை சக்தி இடம் எது?
விடை: செட்டிகுளம்
மேலும் படிக்க : நீட் தேர்வுக்காக தற்கொலை கோலைத்தனம்
7.மாநிலத்தின் திட்ட குழுவின் தலைவர் யார்? விடை முதலமைச்சர்
8.காவிரியின் மிக நீளமான கிளை நதி எது? விடை: பவானி
- கோகுல கிருஷ்ணன் கமிஷன் நியமனம் செய்தது எதற்காக? விடை கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு
10. தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் தொடங்கப்பட்ட வருடம்? விடை: 1979