பொது அறிவுப்பாட வினா விடை
பொதுஅறிவுப்பாடத்தின் வினா விடைகள் இங்கு கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து பயிற்சி செய்யவும். போட்டித் தேர்வில் அதிகமதிபெண் பெறுவதற்கு மொழிப்பாடம் எந்த அளவிற்கு உதவுமோ அவ்வாறே பொதுஅறிவுப்பாடம் தேர்வை வெல்ல முக்கிய காரணியாக இருக்கும். ஆகையால் பொதுஅறிவுப்பாடத்தில் கவனம் செலுத்தி படிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.
காந்தி மியூசியம் அமைந்துள்ள தமிழக மாவட்டம் எது?
விடை: மதுரை
ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள்
விடை: 52
எந்த ஆண்டு வரை கொல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக இருந்தது?
விடை:1911
டெல்லி செங்கோட்டை எந்த முகலாய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது?
விடை: ஷாஜகான்
எந்த முகலாய மன்னன் பெண்கள் உடங்கட்டை ஏறுவதை தடுத்து தடை செய்தார்
விடை: அக்பர்
இந்தியாவின் கடைசி ஆங்கில கவர்னர் ஜெனரல் யார்
விடை: மவுண்ட்பேட்டன் பிரபு
மேலும் படிக்க : போட்டித் தேர்வுக்கான பொது அறிவு குறிப்புகள்
இந்துப் பல்க்கலைக்கழகம் எங்குள்ளது?
விடை: காசி
இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவப்பட்ட ஆண்டு?
விடை: 1964
தாமிரபரணிஅணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
விடை:பாபநாசம்
மேலும் படிக்க : குரூப் 2 தேர்வுக்கான வினாவங்கி படியுங்க!