பொது அறிவு வினா- விடை
டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல தேர்வர்கள் மிகுந்த முனைப்புடன் படித்துக் கொண்டிருப்பீர்கள்,
உங்களுக்கு உதவ சிலேட்டுக்குச்சி சில பொது அறிவு வினா விடைகளை இங்கு கொடுத்துள்ளது அனைவரும் இதனைப் பயன்படுத்தி படித்து தேர்வை வெற்றிகரமாக்க வாழ்த்துக்கள்
மூலப் பொருட்களின் தேவையை உருவாக்கியது எது ?
விடை: தொழிற்புரட்சி.
எந்த உடன்படிக்கை இரண்டாம் அபினிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது
விடை :பீகிங்.
3. எந்த மொழி இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது ?
விடை: ஆங்கிலம்.
4 . இந்திய தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலரை நியமனம் செய்பவர் யார்?
விடை: குடியரசுத் தலைவர்
5. சர்க்காரியா குழுவின் முக்கிய பணி என்ன? விடை:
மத்திய மாநில உறவுகளை விசாரிப்பது.
6. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க இந்திராகாந்தி நியமித்த குழு எது?
விடை: சர்க்காரியா குழு