குரூப் 2 பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு!
டிஎன்பிஎஸ்சி தேர்வில் அனைத்து தகவல்கள் இணைந்து போட்டி தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகளை பொது அறிவுப்பகுதியாக எல்லா பாடங்களையும் இணைத்து கலவையாக பயிற்சியாக இருக்க கொடுத்துள்ளோம அதனைப் பின்ப்பற்றி படியுங்கள் தேர்வினை வெல்லுங்கள்.
1. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு சீனா ஆகும்
2. ராடர் கருவியை கண்டிபிடித்தவர் ஆர். வாட்சன்வாட்
3. அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி- ஜார்ஜ் வாஷிங்டன்
4. புனிதவெள்ளி அன்று கொலை செய்யப்படட் அமெரிக்கா ஜனாதிபதி ஆப்ராகம் லிங்கன்
5. எகிப்தின் வெள்ளை தங்கம் பருத்தி
6. நீந்த தெரியாத மிருகமாக இருப்பது ஒட்டகம்
7. 1980 ஆம் அண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட் வீரர் கபில்தேவ்
8. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது பெட்ரோலியம்
9. எகிப்தியரின் முதன்மை கடவுள் சூரியன்
10. இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் சாம வேதம்
11. ஒளி செல்லும் வேகத்தை கண்டிபிடித்த விஞ்க்னானி ரோமர்
12. ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் கார்டஸ்
13. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்சி அளிக்கும் நாடு ஜப்பான்
14. சதுரங்க அட்டையில் மொத்தம் 64 சதுரம் உள்ளன
15. பண்டைய ஆரியர்களின் மொழி சமஸ்கிருதம்
16. ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது ரோம்
17. சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக் கோள் பயோனியர்
18. தமிழ்நாட்டின் விலங்கு வரையாடு
19. இரத்தம் ஓட்டத்தினை லூயிஸ்லூயிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
20. மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் சுறா மீன்
21. நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் புளுரா
22. எறும்பின் சராசரி ஆயுள் 15 ஆண்டுகள்
23. நீரில் 88.9 % அளவு ஆக்ஸிசன் உள்ளது
24. இந்தியாவின் அட்டர்னி ஜென்ரலை நியமிப்பவர் குடியரசுத் தலைவர்
25. உலகிலேயே மிகப் பெரிய ஷாப்பிங் செண்டர் அமெரிக்காவில் உள்ளது.
26. ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கி.மீ ஆகும்
27. அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ஆப்ராகம் லிங்கன்
28. அகத்திக் கீரையில் உள்ள வைட்டமின் ஏவாகும்
29. செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களாகவே பகலாகவே இருக்கும்
30. நதிகள் இல்லாத நாடு சவூதி அரேபியா ஆகும்.
31. சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு மீத்தேன் ஆகும்
32. சோகத்தை குறிக்கும் ராகம் முகாரி
33. காசநோய் பாதிக்கும் உறுப்பு நுரையீரல்
34. ஈரானின் பழைய பெயர் பாரசீகம்
35. யானை தினமும் 200 லிட்டர் தண்ணீர் அருந்தும்
36. பகவத் கீதையை 55 மொழிகளில் பெயர்த்துள்ளனர்
37. இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது
38. லில்லி பூக்களை உடைய நாடு கனடா
39. கோள்களின் இயக்கம் கெப்ளரால் கண்டுபிடிக்கப்பட்டது
40. நூரஜகான் இந்தியாவில் எடுக்கப்படட் முதல் ஆங்கிலப்படம் ஆகும்.
41. இந்தியாவில் 1860லிருந்து வருமான வரி புழக்கத்திற்கு வந்தது
42. மஸ்கட் ஓமனிம் தலைநகரம் ஆகும்
43. சிற்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்
44. கோமுகம் கங்கை நதி உற்பத்தியாகும் இடம் ஆகும்.
45. தாய்லாந்து புன்னகை நாடு என்று அழைக்கப்படும்
46. ராம் என்ற சொல் அடிக்கடி காந்தியடிகளால் அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல் ஆகும்.
47. அமிர்தசரஸ் பொற்கோவில் நகரம் ஆகும்
48. அமிலங்களின் சுவையாக கருதப்படுவது புளிப்பு ஆகும்.
49. மீயொலி எதிரொலிக்கும் மூலம் செயல்படும் கருவி ரேடார், சோனார்
49.மீன் வலைகள் செய்வதற்கு பயன்படுவது நைலான் ஆகும்
50. முதல்நிலை தாவரங்கள் உற்பத்தியாளர்கள் என்றழைக்கப்படுபவைஆகும்
51. ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும் நோய ஹீமோஃபியார
52. வல்கனைல் ரப்பரின் கெட்டித்தன்மையும் இழுமானமும் அதிகரிக்க செய்ய உதவும்
53 கந்தகம். ரப்பரை வல்கனைல் செய்யப்பயன்படுவது ஆகும்
54. ரேபீஸ் நோயைத் தடுப்பதற்காக பிராணிகளுக்கு போடப்படும் ஊசி புரோபைலேக்டிக்
55. லோதர்மேயர் வரைகோட்டில் உப்பீனிகள் உச்சியை நோக்கி செல்லும் கோடுகளில் அமைத்துள்ளன.
56. மறை வெப்ப அலகு ஜூல் ஆகும்
57. மனித உடலிலன் எடையில் மூன்றில் இரு பங்காக நீர் உள்ளது
58. உயர்ந்த மின் இறக்கம் கொண்டது மின்னல் ஆகும்
59. மாசுகளால் காறு மண்டலத்தில் ஓசோன் பாதிக்கப்படுகின்றது.
60. மிகவும் வீரியமான உப்பீனி ப்ளோரின் ஆகும்
61. மின்சார பல்புகளிம் நிரப்படும் வாயு நைட்ரஜன் ஆகும்.
62. முழுமையான புரதம் முட்டை, பால், இறைச்சி கிடைக்கின்றது
63. முன்காலத்தில் கிராம்போன் ரெகார்டுகள் செய்யப் ஷெல்லாக் பயன்பட்டது
64. மெண்டலீப் வகுத்த தனிம்வரிசை அட்டவணையில் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ள தனிமம்
ஹைட்ரஜன்
65. மேகம் உராய்வினால் மீன்னூட்டம் பெருகுகின்றது
66. மோட்டார் சக்கரங்களில் பால் பேரிங்குகள் உராய்வை குறைக்கப் பயன்படும் பொருள்
67. ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் பயன்படுத்துவது கே.உப்பு
68. ரத்த சிவப்பணுக்களைப் பாதிக்க்ம் ஜீன்கள் கொல்லி ஜீன்கள்
69. கிலோவாட் மணி மின் திறனின் அலகு ஆகும்.