பொதுஅறிவு குறிப்பு படியுங்க போட்டி தேர்வை வெல்லுங்க..!
இந்திய 66% மக்கள் வாழ்வதற்கு உழவுத் தொழிலை நம்பியுள்ளனர்.
நாட்டின் மொத்த வருவாயில் 14% மட்டுமே உழவுத் தொழிலின் மூலம் கிடக்கின்றது.
நமது நாட்டு மக்களின் பெரும்பாலோனார் போதுமான வருவாயின்றி வறுமைக் கோட்டிற்குள் வாடுகின்றார்கள் உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகிதத்தினர் நமது நாட்டில் வாழ்கின்றனர்.
இந்தியாவில் மக்கள் தொகை விரைந்து வளர்கின்றது. இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் மிகுதியாக உள்ளது.
சமுதாய வளர்ச்சித் திட்டத்தில் மூலம் வேளாண்மை மாற்றம் பெற்றுவருகின்றது. சாகுபடி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்.

கம்பெனியில் செயற்பாடுகளை ஒடுக்கும்முறை செய்வதற்காக வேண்டி ஆங்கிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் சட்டம் ஆகும்.
இந்தியாவிற்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மிக மோசமானது என்பது செல்லத்தக்க வகையினில் குறைகளை கொண்டதாக இருந்தது ஒழுங்குமுறை சட்டம் ஆகும்.
இந்தியப் பெரும் புர ட்சி 1857 க்குப் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி 1858 இல் ஒழிக்கப்பட்டு, பிரிட்டிஷ் பேரரசியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
மந்திரி சபையின் காரியத் திட்டம் 1946இன் படி அரசியல் நிர்ணய சபை 1946 ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபை 13 முக்கிய குழுக்களை அரசியல் அமைப்பை உருவாக்குதற்காக அமைந்தது ஆகும்.
1947 ஆம் ஆண்டு 29 நாள் வரைவுக்குழு டாக்டர் பி. ஆர் அம்பேத்கார் தலைமையில் அமைக்கப்பட்டது.
1947 ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசியல் அமைப்பின் முதல் வரைவு தயாரிக்கப்பட்டது ஆகும்.
இந்திய அரசியல் அமைப்பு உலகின் மிக நீளமான அரசியலமைப்பாக கருதப்படுகிறது.
மேலும் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்க 6.4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.
தேசிய கீதம் அரசியல் நிர்ணய சபையினால் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1947 ஆம் ஆண்டு ஜூன் 3 தேதியில் பௌண்ட்பாட்டன் பிரபுவின் திட்டப்படி பாகிஸ்தான் நாட்டின் பிரிவும் அந்நாட்டிற்கான தனியான அரசியல் முறை நிர்ணயம் செய்யக்கூடிய சபையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கனடா அரசியல் அரசியல் அமைப்பு மாநிலங்கள் இடையேயான உறவு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது. அரசாங்கத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்குமுறை மாநிலங்களவையின் உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமித்தல் ஆகும்.