போட்டித் தேர்வை வெல்ல பொது அறிவு
போட்டித் தேர்வைப் பொருத்தவரை நாம் அதிக அளவில் கவனத்தை முதலீடு செய்து முறையான பயிற்சியினை செய்ய வேண்டியுள்ளது. போட்டித் தேர்வினை நாம் எதிர் கொள்கிறோம் என்றாலே திட்டமிடல் என்பது முக்கியமாகின்றது. அத்துடன் கால அளவை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். காலத்தை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
1.எந்த துறை இந்தியாவில் அதிக வருமானம் பெறுகின்றது?
விடை: வேளாண்மை
2. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
விடை :1947
3. எங்கு இரும்புபாலம் முதன் முதலில் அமைக்கப்பட்டது?
விடை: லக்னோ
4.இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது?
விடை:அக்னி
5. பொருளியலின் தந்தை யார்?
விடை: ஆடம்ஸ்மித்
மேலும் படிக்க : பொது அறிவு குறிப்புகள் / டிஎன்பிஎஸ்சி வெற்றி குறிப்புகள் ஆகும்
6. 1984 ஆம் ஆண்டு மத்திய உணவு திட்டத்தை ஆரம்பித்தவர்?
விடை: எம்.ஜி.ராமச்சந்திரன்
7.மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
விடை : புதுடெல்லி
8. வானில்லா விமானங்களை அமைத்த நாடு எது?
விடை : இஸ்ரேல்
9. இந்தியாவில் ஜன கன மன பாடல் பாடப்பட்ட ஆண்டு ?
விடை:1911
10. நீரில் வாழும் நீரை குடிக்காத நீர்வாழ் உயிரினம் ?
விடை: டால்பின்
மேலும் படிக்க ; போட்டி தேர்வை வெல்ல அறிவியல் ஹைலைட்ஸ் படியுங்கள்..!