பொதுஅறிவு வினா விடை
இந்தியாவில் அரசு வேலை என்றால் மிகுந்த மரியாதையும் தனி ஈர்ப்பு உண்டு . கால் காசு வாங்கினாலும் கவர்மெண்ட் சம்பளம் வாங்கனும் என்று மக்கள் ஆர்வமுடன் முயல்கின்றனர். லட்சக்கண்க்கானோர் நாட்டில் உள்ள அரசு துறை பணியிடங்களுக்கு முயன்று வருகின்றனர். அரசு வேலைக்காக மெனகெடல் இருக்கின்றது. நேர மேலாணமை, சரியான திட்டமிடல், சாவால்களை வெல்லுதல், சுமார்ட் ஒர்க் மற்றும் ஹார்டு வொர்க் இரண்டும் அவசியமாகின்றது.
1.தேசிய இளைஞர்கள் தினம் எப்பொழுது கடைப்பிடிக்கப்படுகின்றது?
விடை: ஜனவரி 12
2. உலக தொழுநோய் ஒழிப்புதினம் கடைப்பிடிக்கப்படும் நாள்?
விடை: ஜனவரி 30
3. எந்த துறை இந்திய தேசிய வருமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது?
விடை: விவசாயம்
4. இந்தியாவின் இரும்பு பாலம் முதன் முதலில் எங்கு அமைந்துள்ளது?
விடை: லக்னோ
5. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்திய ஏவுகணை எது ?
விடை: அக்னி
மேலும் படிக்க : இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு
6. இந்திய திட்ட நேரம் குறிக்கும் இந்திய நகரக் எது?
விடை: அலகாபாத்
7. இந்தியாவின் முதல் ஆளில்லா செய்ற்கைகோள் ?
விடை: சந்திராயன்
8. முதன் முதலில் அணு வெடிப்பு நடத்தப்பட்ட இந்திய நகரம் எது?
விடை: பொக்ரான், ராஜஸ்தான் மாநிலம்
9. அதிக அளவு ஆட்டோக்கள் தயாரிக்கும் நாடு எது?
விடை: ஜப்பான்
10. விநோபா தொடங்கிய புகழ்பெற்ற இயக்கம்?
விடை: பூதான் இயக்கம்
மேலும் படிக்க ; டிஎன்பிஎஸ்சி அன்பர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்