ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

விரதத்துக்கு தயாராகலாமா!

ஏகாதசிக்கு விரதம் இருப்பவர் இன்று மதிய உணவுடன், உணவு உட்கொள்வதை கட்டுப்படுத்திக்கொண்டு இரவு சிற்றுண்டி/பால், பழத்துடன் நிறுத்திக்கொண்டு நாளை நாள் முழுவதும் விரதத்தை மேற்கொண்டு துவாதசி காலை பாரணை செய்து முடிக்க வேண்டும்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 5/6/2021

கிழமை- சனி

திதி- தசமி (காலை 7:55) பின் ஏகாதசி

நக்ஷத்ரம்- ரேவதி

யோகம்- மரண பின் சித்த

நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- உத்திரம்

ராசிபலன்

மேஷம்- உயர்வு
ரிஷபம்- பக்தி
மிதுனம்- ஓய்வு
கடகம்- பரிசு
சிம்மம்- வெற்றி
கன்னி- நன்மை
துலாம்- இன்பம்
விருச்சிகம்- நிறைவு
தனுசு- ஆர்வம்
மகரம்- பேராசை
கும்பம்- சிரமம்
மீனம்- மகிழ்ச்சி

தினம் ஒரு தகவல்

வாயு தொந்தரவுக்கு ஆரஞ்சு பழத் தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்தால் குறையும்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : 108 திவ்ய தேசங்களில் 93வது அழகர் கோவில்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *