டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைவது பொது அறிவு பாடம் ஆகும். அரசு வேலைவாய்ப்பு பெற பொது அறிவு என்பது அவசியம் ஆகும். பொது அறிவு பகுதியானது இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பொருளாதாரம், அறிவியல், இந்தியா குறிப்பு, நடப்புச் செய்திகள் போன்றவற்றை நாம் முழுமையாக படித்து தெரிந்திருக்க வேண்டும்.
- தீன் இலாகி மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
விடை: அக்பர் - ஜைன மதத்தை தொடங்கியவர் யார்?
விடை ரிஷபர் - இல்துமிஷ் கட்டிய புகழ்பெற்ற கட்டிடம் எவை?
விடை: குதுப்மினார் - ஆக்ரா கோட்டையை கட்டிமுடித்தவர் யார்?
விடை:அக்பர் - நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது?
விடை: நியூரான் - வில்லியம் எஸ்காட் உருவாக்கிய சொற்றொடர் என்ன?
விடை: பசுமைப் புரட்சி - கார்பெட் பூங்காவின் சிறப்பு என்ன?
விடை :இந்தியாவின் முதல் தேசிய பூங்கா - வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது எது?
விடை: இந்திய தேர்தல் ஆணையம் - 24 காரட் என்பது என்ன?
விடை: தூய தங்கம் - மெகஸ்தனிஸ் எழுதிய நூல் பெயர் என்ன?
விடை: இண்டிகா
மேலும் படிக்க: போட்டித் தேர்வுக்கான மொழிப் பாடம்