டிஎன்பிஎஸ்சி

பொதுஅறிவு குறிப்புகளை படியுங்கள் போட்டி தேர்வை வெல்லுங்கள்..!

பூமியில் காணப்படும் பல வகையான உயினங்களிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. உயிரினங்கள் அனைத்தையும் இனம் கண்டறிதல்  பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல்  முறையாக அறியவும் அனைத்தும் தொடர்புடைய உயிரியலின் பிரிவு வகைப்பாட்டியன் எனப்படும். 

போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கான பொது அறிவுப்பாடத்திலிருந்து   அறிவியல் பகுதி  மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்க தொகுப்பினை குறிப்புகளாக கொடுத்துள்ளோம் அதனைப் பயன்படுத்தி  படிக்கவும் வெற்றி பெறுங்கள்.
காரோலஸ் லின்னேயேஸ் தனது ஸிஸ்டமா நேச்சுரே என்ற புத்தகத்தில் வகைப்பாடியலை முதன் முதலில் விளக்கினார். இவர் இரு சொல் பெயரிடும் முறையை உருவாக்கியவர் ஆவார். 
வகைப்பாடியலின் அடிப்படை அலகு சிற்றினம் ஆகும். 

வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் கரேலஸ் லின்யேஸ்
மொனிராவில் அனைத்தும் புரோகேரியாட்டிக் உயிரினங்களும் அடங்கும். 
பாக்டிரியங்களைப் பற்றி விரிவாக படிக்கும் பிரிக்கும் பாக்டிரியாலஜி என்று அழைக்கப்படுகின்றது. 
ஒரு துளி தயிர் மற்றும் மோரில் இலட்சக்கணக்கான பாக்டியாக்கள் உள்ளன. 
பாக்டியாக்கள் சயனோ பாக்டிரியா எனும் பிரிவைச் சார்ந்தது ஆகும். 
பாக்டிரியாக்கள் 0.5 முதல் 1 மைக்ரான் விட்டமும் 3 முதல் 5 மைரான் வரையிலான நீளமும் உடையவை ஆகும். 
பாக்ரியாக்கள் காக்கஸ், பேசில்லஸ், ஸ்பைரில்லம், விப்ரியோ, காம்புடைய பாக்டிரியாக்கள் என வகைகள் உள்ளன. 

பாக்டிரியங்களில் இரண்டு வகையான ஊட்ட முறைகள் காணப்படுகின்றன. அவையாவன தன் ஊட்டமுறை  மற்றும் சார் ஊட்டமுறை என அழைக்கப்படுகின்றது. 
தன் ஊட்ட முறை பாக்டிரியம் குளோரோபியம் எனப்படும்.ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியம் பசும் கந்தக பாக்டிரியாமாக தன் ஊட்டமுறை பாக்டிரியம் பெறலாம். 
தனித்தனி கோள வடிவ செல்கள் ஸ்டெபைலோகாக்கஸ் எனப்படும். 
ஒரு முனையில் ஒரே கசையிழை மட்டும் கொண்டு காணப்படும். 
கற்றை அல்லது தொகுப்பாக கசையிழைகள் ஒரு முனையில் மட்டும் காணப்படும். 
செல்லின் இரு முனைகளிலும் கசையிழைகள் காணப்படும். 

புவியியல் பரப்பிற்கான உலகின் சிறப்பு விருது 2018 ஆம் ஆண்டில் ஒடிசாவுக்கு வழங்குகின்றது. 
கோல்டன் குளோப்பிற்கான 2018 ஆண்டிற்கான விருதினை அஜிஸ்  பெற்றவர். 
இந்திரா காந்தி அமைதி விருது 2017 பெறுபவர் மன்மோகன் சிங் என அழைக்கப்படும். 
ராஜேஷ் குர்பானி தொடர்புடைய விளையாட்டாக கிரிக்கெட் ஆகும்.
இந்தியாவின்  மிகப்பெரிய  கூரை மேல் அமைக்கப்பட்ட ஆரிய மின்சக்தி நிலையம் பஞ்சாப் ஆகும். 
உலகின் சிறந்த ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் 48 வது இடம்  பெற்றுள்ளது. 
சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் தொழில்துறையின் தூதர் – ஏ.ஆர்.ரகுமான் நிர்ணயிக்கப்பட்டுள்ளார். 
22வது தேசிய இளைஞர் திருவிழா 2108 கிரேட்டர் நொய்டா என அழைக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *