காயத்ரி ஜபம் செய்து அன்னையின் அருள் கிட்டட்டும்
கரிநாள். காயத்ரி ஜபம். வாழ்க்கையை நாம் முழுமையாக உணர்ந்து வாழ வேண்டும் அதற்கு இறை பக்தி என்பது அவசியம் ஆகும். இறை பக்தி மனிதர்களுக்கு ஏற்ப மாறுபடும்.
ஆவணி அவிட்டத்திற்கு அடுத்த நாளான இன்று காயத்ரி ஜெபம் 1008 செய்வது வழக்கம். பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை அல்லது பாட்டி முகத்தன்று புது வேலை பயணம் செய்வதை தவிர்க்கவும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 04/07/2020
கிழமை- செவ்வாய்
திதி- பிரதமை
நக்ஷத்ரம்- திருவோணம் பின் அவிட்டம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- புனர்பூசம்
ராசிபலன்
மேஷம்- பெருமை
ரிஷபம்- போட்டி
மிதுனம்- செலவு
கடகம்- நன்மை
சிம்மம்- சுகம்
கன்னி- நிறைவு
துலாம்- வெற்றி
விருச்சிகம்- ஆதரவு
தனுசு- புகழ்
மகரம்- அமைதி
கும்பம்- பயம்
மீனம்- கோபம்
தினம் ஒரு தகவல்
ஜலதோஷம் நீங்க துளசி மற்றும் இஞ்சி சாறை சம அளவு கலந்து குடிக்கவும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.