ஆன்மிகம்ஜோதிடம்

விநாயகர் அருள் தரும் மந்திரங்கள்

நமது வாழ்வில் இறை என்றஅருளை நமக்கு முன்னமே பெற்றுதருபவர் கணபதியாரே என்பதை நாம் உணர வேண்டும். அவரின் அருள் எப்பொழுதும் வாழ்க்கையின் வளங்களுக்கு தேவையான ஒன்றாகும். கல்வி, ஞானம், செல்வம் போன்ற அனைத்தும் பெற விநாயகரின் மந்திரங்களை இங்கு கொடுத்துள்ளோம் படிக்கவும்.

1. கல்விப் பேறு பெற புத்தி கணபதி மந்திரங்கள் :

ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா

2. வாழ்கையில் முழுப்பலனும் கிட்ட மோதக கணபதி மந்திரம் :

ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா

3. வாழ்க்கையில் முழுப் பாதுகாப்பு பெற மோஹன கணபதி மந்திரம் :

ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா

4. குருவருள் உண்டாக குரு கணபதி மந்திரம் :

ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:

5. வாழ்வில் தாப நீக்கம் தூர்வா கணபதி மந்திரம் :

ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
தூர்வா கணேசாய ஹும்பட்

36. விரும்பியதைப் பெற அபீஷ்ட வரத கணபதி மந்திரம் :

ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
வசமானய ஸ்வாஹா

மேலும் படிக்க:பிள்ளையார்பட்டி ஹீரோ வழிபாடு

7. பக்த கணபதி அருள் பெற மந்திரம் :

நாளிகேராம்ர- கதளீ
குடபாயாஸ- தாரிணம்
சரச்சந்த்ராய- வபுஷம்
பஜே பக்தகணாதிபம்

8. த்விஜ கணபதி மந்திரம் :

ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய

9. க்ஷிப்ர கணபதி மந்திரம் :

தந்த-கல்பலதா- பாச
ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்
பந்தூக-கமநீயாபம்
த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம்

10. ஹேரம்ப கணபதி மந்திரம் :

அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா

மேலும் படிக்கவும்: மெய்யறிவு பெற கணபதி மந்திரம்

மேலும் படிக்க: விருப்பகளுக்கு கணபதி மந்திரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *