தெய்வீகம் பொங்கும் வெள்ளிக்கிழமை
சுபமுகூர்த்த நாள்.
வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் (காலை 10:30 – 12:00) அம்பாளை பூஜிப்பது மற்ற நேரங்களை விட அதிக பலனை தரும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 04/09/2020
கிழமை- வெள்ளி
திதி- துவிதியை (மதியம் 2:11) பின் திரிதியை
நக்ஷத்ரம்- உத்திரட்டாதி (05/09/2020 நள்ளிரவு 12:02)
யோகம்- சித்த பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 09:00 – 10:00
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- மகம், பூரம்
ராசிபலன்
மேஷம்- உதவி
ரிஷபம்- துணிச்சல்
மிதுனம்- நன்மை
கடகம்- தடை
சிம்மம்- போட்டி
கன்னி- நற்செயல்
துலாம்- வெற்றி
விருச்சிகம்- வாழ்வு
தனுசு- புகழ்
மகரம்- சினம்
கும்பம்- வரவு
மீனம்- ஓய்வு
தினம் ஒரு தகவல்
சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பி ஜலதோஷத்தை விளக்கம்.
சிந்திக்க
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.