சதுர்த்தி முதல் மஹாலக்ஷ்மி பூஜை
சதுர்த்தி விரதம்.
நவராத்திரியின் நான்காம் நாளான இன்று லட்சுமி பூஜை ஆரம்பம். நேற்றுவரை துர்கா பூஜை ஆகும். சதுர்த்தி பஞ்சமி சஷ்டி ஆகிய மூன்று தினங்களில் மகாலக்ஷ்மி பூஜை. அதனைத் தொடர்ந்து சரஸ்வதி பூஜை செய்ய வேண்டும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 20/10/2020
கிழமை- செவ்வாய்
திதி- சதுர்த்தி (மாலை 5:40) பின் பஞ்சமி
நக்ஷத்ரம்- அனுஷம் (காலை 9:40) பின் மூலம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- பரணி
ராசிபலன்
மேஷம்- புகழ்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- பயம்
கடகம்- நன்மை
சிம்மம்- ஆதரவு
கன்னி- செலவு
துலாம்- கோபம்
விருச்சிகம்- பெருமை
தனுசு- வெற்றி
மகரம்- போட்டி
கும்பம்- நிறைவு
மீனம்- நற்செய்தி
மேலும் படிக்க : பங்குனி உத்திர விரத கடைப்பிடியுங்க நினைத்தெல்லாம் நிறைவேறும்!
தினம் ஒரு தகவல்
அத்திப்பழம் தினமும் 5 சாப்பிட நரம்பு தளர்ச்சி சரியாகும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.