திரு அண்ணாமலை பிஜேபியுடன் அரசியல் பயணம்!
படித்த இளைஞர் இளைஞர் ஐபிஎஸ் ஆபிசராக இருந்தார்.வேலையை ராஜினாமா செய்து பொதுப்பணியில் இறங்கியவர் தற்போது அகில இந்திய பாஜகவில் இணைகிறார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை தனக்கு பிடித்தவர் பிரதமர் மோடி என்று வெளிப்படையாகத் தெரிவித்து அவரது திட்டங்களை நன்கு விளக்கி இருந்தார்.
அவரைப் பற்றிப் பல்வேறு தரப்பில் மக்கள் பேசி வந்தாலும் இந்தப் படித்த இளைஞர் ஒரு பலமான தேசிய கட்சியாக உருவாகியிருக்கும் பிஜேபியில் இணைந்தார். தமிழ்நாட்டுக்கு இன்னொரு காமராஜரைப் போல இவர் உதயம் ஆவார் என்று நம்பப்படுகின்றது. இவர் ஒருமுறை கர்நாடகாவில் ஒரு பள்ளி வகப்பில் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது பெருந்தலைவர் காமராசரை பற்றிப் பேசியிருந்தார்.
காமராஜர் தன்னலமற்ற போக்கு மனித மாண்பு இவை அனைத்தும் கன்னடத்தில் பேசியிருந்தார். படித்து உழைத்து பண்புடன் திருவண்ணாமலை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த வழியானது நல்ல வழி என்று நம்பப்படுகின்றது. இந்த மனிதரை பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்நாட்டில் பிஜேபி என்றாலே சங்கீதமாய் அழைக்கப்படுகின்றனர்.
ஆனால் அதனை எல்லாம் உடைத்து இந்திய அரசியலில் தென்னாட்டிலிருந்து ஒரு புது மாற்றத்தைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்க இருக்கிறார். திரு. அண்ணாமலை அவர்கள் தமிழ்நாட்டிற்கு பிஜேபி ஒரு வெற்றிடத்தை வைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் அந்த வெற்றிடத்தை முழுமையாக்கும் ஒரு திறன்கொண்ட அரசாக இவர் திகழ்வார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். இனிமேல்தேவையற்ற அரசியல் பேச முடியாது. ஒரு படித்த இளைஞன் தேசிய அரசியலில் புகுந்து நல்வழி காட்டுவார் என்று நம்பப்படுகின்றது. பிஜேபி இதுவரை எப்படி இருந்தது என்று நமக்குத் தெரியும் இனிமேல் தமிழ்நாட்டில் பிஜேபி என்ற ஒரு கட்சி எப்படி இயங்குகின்றது.
அண்ணாமலை ஒரு ஒளி சுடர் போல சென்ற இடமெல்லாம் தேனீபோல் சுறுசுறுப்பாகப் பணியாற்றியவர். ஒரு விவசாயின் மகன் தேசத்தை நல்வழிப்படுத்தும் வீரமகன் இவரைப் போன்றோர் இந்த மண்ணில் அரசியலில் நுழையும் போதும் தேசிய அரசியலுக்கு இது புதுதெம்பாக அமையும். இந்திய அரசியலில் இது ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்.
அப்படி என்னப்பா அண்ணாமலை பெரிய ஆளு என்று கேட்போரை ஒவ்வொருவருக்கும் கர்நாடகா பகுதியில் அவர் ஐபிஎஸ் ஆபிசராக இருக்கு பணியாற்றிய அந்த நேர்மையான போக்கினை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் ஒரு விவசாயின் மகன் மேலும் ஒரு நல்ல ஐபிஎஸ் ஆபிசராக இருந்திருக்கின்றார். அத்துடன் தமிழ்நாட்டின் இக்கட்டான இந்தத் தருணத்தில் இவர் கால் தடம் பதித்து இருப்பது தேசிய அரசுகளின் முக்கியமான ஒரு தருணமாகக் கருதப்படுகின்றது.
தமிழ் என்று அரசியல் பேசிய தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் உருப்படியாகப் பல கட்சிகள் மத்தியில் திருவண்ணாமலை அவர்கள் சாதிக்க வேண்டும். இவருக்கு முழு சுதந்திரத்தினை தேசிய அரசியல் கட்சியான பிஜேபி வழங்க வேண்டும் அண்ணாமலையை இந்திய அரசியலில் வரவேற்பது சிலேட்டுகுச்சி மகிழ்கின்றது.
அண்ணாமலையை பிஜேபியில் இணைப்பதன் மூலம் 2021 ஆம் ஆண்டு தேசிய அரசியலில் தமிழ்நாட்டில் ஒரு புயலை கிளப்ப பிஜேபி தயாராகிவிட்டது என்பதை தெளிவாகத் தெரிகின்றது. தேசத்தை ஒரு தெளிவான பார்வையில் கொண்டு செல்லத் தமிழ்நாட்டிற்கு ஒரு தனித் தன்மையைக் கொடுக்க அசைக்க முடியாத கோட்டையில் தன்னுடைய அடித்தளத்தைப் பரப்ப பிஜேபி தயாராகிவிட்டது.
ராஜதந்திரி மோடி மற்றும் அமித்ஷா காய்களை நகர்த்த தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. நல்லதே நடக்கும் மக்கள் நல்வழிகள் தொடர்ந்து செல்வார்கள் என்று நம்பப்படுகின்றது எது எப்படியோ இந்தத் தேசம் கிடைக்கிறது. என்றால் அதை இந்தியா வளர்கிறது என்றால் பெருமிதம் என்பது நிச்சயம் நல்லது ஆகும்.