கலகலக்கும் ஃபோர்டு எண்டீவர இந்தியாவில் அறிமுகம்
2019 ஃபோர்டு எண்டீவர் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி வெளியானது, பிப்ரவரி 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸ்மெட்டிக் அப்டேட்களுடன், புதிய மற்றும் மேம்படுத்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்டபுதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடள் புதிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்களுடள் வெளியாக உள்ளது.
உண்மையில் இந்தியாவில் உள்ள சில ஃபோர்டு நிறுவன டீலர்கள் அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்களை தொடங்கியுள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வ புக்கிங் காரின் அறிமுக தேதிக்கு முன்பு சில தினங்களில் இருக்கும் என தெரிகிறது.
ஃபோர்டு எண்டீவர் ரனகளமாக்கும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு:
புதிய 2.0 லிட்டர் இன்ஜின்கள் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின்களுடன் தாய்லாந்து ஸ்பெக் போர்டு எவரெஸ்ட் எண்டீவர் கார்கள் கடந்த ஆண்டு அறிமுகமானது.
புதிய ஆயில் பர்னர்களை மாற்றி அமைத்துள்ள நிறுவனம் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்களை இந்தியாவில் லாஞ்ச் செய்யும் கார்களில் பொருத்தவுள்ளது.
இது கார்கள் டீலர்களிடம் பேசும் பொழுது 2.0 லிட்டர் இன்ஜிங்களுடன் குறைந்த ஸ்பெக்டிராண்ட் மற்றும் டைட்டானியம் வகைகள் 3.2 லிட்டர் மோட்டார்களுடன் டாப் -ஸ்பெக் மாடல்களும் இருக்கும்.
சர்வதேச அளவில் 2.0 லிட்டர் இன்ஜின்களுடன் இரண்டு அவுட்புட்களை கொண்டு இந்த கார்கள் வெளியாகியுள்ளது. 180 பிஹெச்பி மற்றும் 420 என்எம் டார்க் மற்றும் 213பிஹெச்பி மற்றும் 500 என்எம் டார்க் கொண்டதாக இருக்கிறது. 3.2 லிட்டர் இன்ஜின்களுடன் 197பிஹெச்பி மற்றும் 470 என்எம் டார்க் கொண்டுள்ளது.