ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

மெய்யறிவு பெற கணபதி மந்திரம்

நமது வாழ்வில் வளம் பெற இறை அருள் பெற ஞானமுடன் செயல்பட கணபதி அருள் என்பது நமது அனைவருக்கும் அவசியம். கணபதி மந்திரங்கள் அனைவருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ப மந்திரம் படித்து வரவும் தினசரி உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப நம்பிக்கையுடன் படித்துவர ஆணை முகத்தினன் அருள் நமக்கு கிடைக்கும்.

1. முக்காலமும் உணர உச்சிஷ்ட கணபதி மந்திரம்:

ஓம் நமோ பகவதே ஏக தம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய
லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே
ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா

நீலாப்ஜ-தாடியீ-வீணா
சாலி- பாசாக்ஷஸுத்கரம்
தததுச் சிஷ்ட- நாமாயம்
கணேச: பாது மேசக

2. விசால புத்தி பெருக விரிவிரி கணபதி மந்திரம் :

ஓம் ஹ்ரீம் விரிவிரி கணபதி ஸர்வம்மே
வசமானய ஸ்வாஹா

3. தைரியம் பிறக்க ஞானமுடன் செயல்பட வீர கணபதி மந்திரம் :

ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வ : வ :
இதம் விச்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட்

வேதாள சக்தி-சர- கார்முக- சக்ர-கட்க
கட்வாங்க-முத்கர-கதாங்குச-நாகபாசாந்
சூலம் சகுந்த-பரக-த்வஜமுத்ஹந்தம்
வீரம் கணேசமருணம் ஸததம் ஸ்மராமி

4. தொல்லை யாவும் நீங்க சவால்கள் சமாளிக்க ஸங்கடஹர கணபதி :

ஓம் நமோ ஹேரம்ப மத மோதி த மம ஸர்வஸங்கடம்
நிவாராய நிவாராய ஹும்பட் ஸ்வாஹா

5. ராஜயோகம் பெற விக்னராஜ கணபதி மந்திரம் :

ஓம் கீம் கூம் கணபதயே நம: ஸ்வாஹா

சங்கேக்ஷú-சாய-குஸுமேஷு குடார- பாச
சக்ர-ஸ்வதந்த-ஸ்ருணி-மஜ்சரிகா-சராத்யை
பாணிச்ரிதை-பரிஸமீஹித பூஷணஸ்ரீ
விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌர

6. வாழ்வில் ராஜ வாழ்க்கை வாழ ராஜ கணபதி மந்திரம்:

ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா

மேலும் படிக்க:பிள்ளையார்பட்டி ஹீரோ வழிபாடு

7. துக்க நிவாரணம் கிடைக்க துர்க்கா கணபதி மந்திரம் :

ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:

8. வாழ்க்கையில் யோகம் பெற யோக கணபதி மந்திரம் :

ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:

9. கலை திறமை வளர நிருத்த கணபதி மந்திரம் :

ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:

பாசாங்குசா பூப-குடார-தந்த
சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்
பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்
பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம்

10. அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற ஸித்தி கணபதி மந்திரம் :

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட
திலமோதகை: ஸஹ
உத்வஹந் பரசுமஸ்து தேநம
ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா

மேலும் படிக்க: விருப்பகளுக்கு கணபதி மந்திரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *