மருத்துவம்

காயம்பட்ட உடன் செய்ய வேண்டிய முதலுதவி குறிப்புகள்!

காயம்பட்டவருக்கான முதலுதவிகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும். காயப்பட்டவரையும் கூடியிருப்போரயும் தன்னை உற்சாகமூட்டும் விதத்தில் அமைதியாக படப்படபின்றி  செயற்படவும்,  பேசவும் வேண்டும். 
உட்காயங்கள்  மிகவும் ஆபத்தானவையென்றும், இக்காயங்களைக் காணமுடியாததென்றும் நினைவில் கொள்ள வேண்டும். 

முதலுதவி குறிப்புகள்

உடல் கடும் தாக்குதலுக்குள்ளாகும்போது சொற்ப நேரத்திற்கு உணர்ச்சி குன்றிய விறைத்துப் போன நிலையிலிருக்கும். கடும் காயமேற்பட்டவுடன் சிலரில் வலியில்லாமலிருக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

விபத்துக்குள்ளானவரிடமிருந்து அல்லது அங்கு அருகில் நிற்பவர்களிடம்  நடந்ததை தெரிந்து வைக்க வேண்டும். 
பக்கத்தில் இருப்பவர்களை உதவிகேட்டு அவர்களை முறைப்படுத்தலாம். ஒரு வெட்டு காயத்திற்கு அங்கு அமுக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையோ, பட்டைகளை சேகரிக்க தகுந்த பொருட்களை சேகரிக்க  வேண்டும் என்றோ முக்கியமாக விபத்துள்ளக்கு உள்ளானவரை கொண்டு செல்ல எவ்வகையில் உதவிப் புரிய வேண்டும் என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.

 ஒரு கார் விபத்து நடந்தப் பின் விபத்து நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர்களுக்கு அப்பால் மற்றுன் இந்தப்பக்கமும்  இருவரை அனுப்பி  வாகனப் போக்குவரத்து மெதுவாகச் செல்லும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும். 
தேவைப்படுமெனில் விபத்துக்குள்ளானவரை  மருத்து மனைக்கு அழைத்துச்செல்லலாம். 

ஒரு உயிரைக் காக்க நாம் அறிந்திருக்க வேண்டிய பொதுவான உடனடி சிகிச்சை கொடுத்து காக்கவே முதலுதவி  கற்பிக்கின்றது.  இதனை முழுமையாக தெரிந்து செயல்படுங்கள். 

தோலை சேதப்படுத்தும்  நிலையை காயம் என்று அழைக்கப்படுகின்றது. காயங்கள் வெட்டு காயங்கள், உராய்வுகள், குத்துக்கள், கடிகளாகள்அல்லது சிராய்ப்புக்களாகவோ, கொப்புளங்களாகவோ இருக்கலாம். 
பொதுவாக காயங்கள் கம்பிகள் மூலம் கோபம் கொண்ட விலங்குகள், பூச்சிகள், விபத்துக்கள், தீயினால் நடைபெறலாம். 

சிகிச்சை முறைகள்: 

சிகிச்சையின் மூலம்  தொற்றை தடுக்கலாம், குணமாக உதவிப் புரியலாம், மற்றும் தளிம்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அழுகினாலேயோ  தொற்று உண்டாகிறது காயத்தில் ஈக்கள் மொய்த்து ஈக்கள் மொய்த்து தொற்றிய பரப்புகிறது. இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு காயமும் அது குணமாகும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும். 
காயத்தை சுற்றியுள்ள தோல், சுத்தமாக வைத்திருக்கப்படல் வேண்டும்.  என்பது புலனாகிறது.  எந்த காயமும் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் தொற்று ஏற்படலாம்.  இந்நிலையில்  அது நோய் உள்ளதாகவும் ஆபத்தாகவும் இருக்கலாம். 

குணமாக்கப்படும் காலவரையைத் தொற்று நீடிக்கலாம், தொற்று தளிம்பையும் வாய்ப்பையும் அதிகரிக்கலாம்.  
உடலில் ஏற்படும் தளிம்புகள் உடற் செயற்பாடு ஒன்றை பாதிக்கலாம்.   ஒரு விரலை மடக்க முடியாமல் இருக்கலாம். 
கண்ணைச் சுற்றியுள்ள இடத்தில் தளிம்பு ஏற்பட்டால் கண் இமைகளை மூட முடியாமலும் இருக்கலாம். 
தொற்று ஏற்பட்டுள்ள இதயத்துடிப்புடன் ஒத்த நோய் அதிகரிப்பு ஆகும்.  காயத்தை சுற்றி ஒரு வெப்ப உணர்வு ஆகும். வீக்கம் செந்நிறமும், காயத்தில் சிதல்  அறிகுறிகள் போன்ற காயத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதென்பதை காட்டுகின்றன. 

கொதித்து ஆறிய நீரில் சிறிதளவு உப்பைச் கலந்து ஒரு நாளைக்கு  இரு தடவைகள் 10 நிமிடங்களிற்குக் காயத்தைத் தீய வைக்க வேண்டும். 

காயங்களை சுத்தப்படுத்துவதற்கு நாங்கள் வீட்டில் சாதரணமாக வைத்திருக்கும் வெளியேற்றும் தூளே போதுமானது ஆகும்.  அரை லிட்டர் நீரில் 1-2 தேக்கரண்டி வெளிற்றல் பதார்த்தை வைக்கவும். காயத்தை நாள் ஒன்றிற்கு இருமுறை 10 நிமிடங்கள்  தோய்த்து வைக்கவும். 

பப்பாளி அல்லது அன்னாட்சிப் பழத்தின் தோலை வெட்டி சதைப்பிடிப்பான பக்கத்தை காயத்தின்மேல் வைத்துக் கட்டவும். பழத்தோலை நாள் ஒன்றிற்கு இரு தடவைகள் மாற்றவும். இதன் மூலம் இரண்டு நாட்கள் சிகைச்சையின் பின்னர் காயத்திலுள்ள சிதல் அகன்று காயம் குணமாகும அறிகுறிகள் தென்படும். சுத்தமான துணியை வைத்து கட்டவும்.

கட்டு இது சர்வசாதரணமான ஒரு நோய் இது முதலில் நோவுள்ள சிவந்த ஒரு திரளாக ஆரம்பிக்கும். இந்நிலையில் அழுதப்பட்டவோ நசுக்கப் படவோ கூடாது. இதனால் சிதல் பிடித்ததும் தோல் உடைந்து விடும். அப்போது காயத்தை வெளிற்றும் நீர்க்கலவையில் கழுவ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *