தீபாவளிக்கு தயராகும் சிறப்பு பேருந்துகள்
பண்டிகை காலத்தில் தீபாவளிக்கு வீட்டுக்குச் செல்ல மக்கள் தங்களுடைய பயணத்தைப் பாதுகாப்பாக மேற்கொள்ளச் சிறப்பு பண்டிகையைப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பண்டிகை பேருந்துகளை நாளை முதல் இயக்க அரசு திட்டமிட்டு இருக்கின்றது.
- தீபாவளிக்கு சிறப்பு பேரூந்துகள் நாளை முதல் இயங்கும்.
- தமிழகம் முழுவதும் சுமார் 14, 757 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று நம்படுகின்றது.
- தீபாவளி கொண்டாட்டத்தில் பேருந்து முன்பதிவு செய்வது குறைந்திருக்கின்றது.
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்
இந்த தீபாவளிக்கு 14 757 பேருந்துகள் இயக்க உள்ளதாக அரசு தகவல் தெரிவித்திருக்கின்றது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை காண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு பெரும்பாலான மக்கள் கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றி வருகின்றனர்.
பணிக்குத் திரும்பியோர் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல ஆயுத்தமாகின்றனர்
கடந்த அக்டோபர் மாதத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக ஒரு சிலர் பணிக்குத் திரும்பி இருந்தனர். தற்போது பண்டிகைக்காகப் பலர் ஊர் திரும்புகின்றனர். நாளை முதல் மூன்று நாட்களுக்குச் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கின்றது.
முன்பதிவு குறைந்தது
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் 9 ஆயிரத்து 510 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் பேருந்தில் பாதுகாப்பாகப் பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இருப்பது மகிழ்ச்சியான தருணம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 40% வீதம் முன்பதிவு செய்வது என்பது குறைந்து இருக்கின்றது.
தீபாவளி கொண்டாட்டங்கள்
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டுக் கொண்டாட்டங்கள் என்பது வீடுகளிலிருந்து பெரும்பாலான பணியாளர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுதான் இந்த நிலை நீடிக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.
கோவித்-19 பாதுகாப்பு சந்தையில் கூடும் மக்கள்
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்றன மக்கள் தங்களுடைய பணிகளை செய்யச் சந்தைகளில் கூறியிருக்கின்றனர். பெரும்பாலான மக்கள் கோவித்-19 பற்றிய பயம் என்று கொண்டாட்டங்களில் இறங்கியிருக்கின்றனர். இதுகுறித்து. அரசு முழுமையான விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பது அவசியமாகின்றது.