ஜிகு..ஜிகு உடையில் பிரபல நடிகை..!
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் ஜிகு ஜிகு புகைப்படங்கள் வெளியாகி இளைஞர்களை மிரட்டி வருகிறது.
இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் படிக்க : ரகிட ரகிட ! ரகளையாக முனுமுனுக்கச் செய்கின்றது
கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார்.
தமிழில் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களிடம் பிரபலமானர்.
மேலும் படிக்க : அழகிய சிருக்கி அருவா மூக்கி…பாடல் க/பெ ரணசிங்கம்
2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது – தமிழில் – நடிகையர் திலகம் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் நடித்தமைக்காக வழங்கப்பட்டது.