கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சி

அறிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்

அறிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சிறப்பான தகவலகளையும் தருகின்றன.
1,. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற அதிபர் எகிப்து அரபு குடியரசின் அதிபர்
2.உலகத்திலேயே ரொம்ப சின்ன பறவை ஓசனிச்சிட்டு


3.உலகிலேயே மிகச் சிறிய முட்டையிடும் பறவை ஓசானிச்சிட்டு


4.Kakapo ககபோ என்பது அரிய பறவை கிளி ஆந்தையை போன்றே இருக்கும்

5.பதட்டம் மன உளைச்சலுm இல்லாத ஒரு மனிதன் பெரும் அளவில் சாதிப்பான்


6.உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொது அறிவு வினா விடை


7.மோனலிசா ஓவியத்தின் முக்கிய சிறப்பு புருவங்கள் இல்லாதது


8.எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்


9 ஒரு பென்சிலை வைத்து 58 கிலோமீட்டர் நீலக்கோடு போடலாம்


10. நண்டு தலையில்லாமல் இருக்கும் வயிற்றில் பற்கள் இருக்கும்


12. முற்றிப்போய் பழுத்த காய்ந்து தேங்காய் இரவில் விழும் ஆனால் பகலில் விடாது
13. மனிதருக்கு உடல் முழுவதும் வேர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்
14. உடலின் உலகின் பெரிய நீர்ப்பரப்பாக விளங்கும் கடலின் பாதுகாவலன் கோரல் ரிப் பவளப்பாறைகள்

மேலும் படிக்க : கடந்த தேர்வுகளின் குரூப்2 வினா-விடை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *