டிஎன்பிஎஸ்சி

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு பகுதிகள்!

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை எப்பொழுதும் இணைப்பில் வைத்து படித்தல்  சிறந்தது ஆகும்.
1. பலவழிப் போக்குவரத்து  முனையம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்ட உள்ளது.

விடை: உத்திரப் பிரதேசம் 
2. இந்தியாவின் முதல் ஆன்லைன்  ரேடியோ நிலையம் எது?விடை: ரோடியோ உமாங்
3. ஐ.நா.வின் விரிவான அகதிகள் பதில் நடவடிக்கை கட்டமைப்பிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?

விடை: தான்சானியா
4. உலகின் மிகச் சிறிய ராக்கெட்டை ஏவியுள்ள நாடு எது?விடை: ஜப்பான்
5. இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறை செயலாராக பதவியேற்றவர்?

விடை: விஜய் கேசவ் கோகலே

6. நிலத்தடி நீர்மட்டக் குறைவை கையாளுதல் எந்த திட்டத்தின் நோக்கம் 

விடை: அடல் பூஜல் யோஜனா திட்டம்
7. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

விடை: அஜித் சிங்
8. நாட்டிலேயே முறையாக காகிதப் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு முழுமையாக கணினி மையாக்கப்பட்ட காவல் துறை

விடை: ஹைதராபாத்
9. சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கியூபா அதிபர் 

விடை: மிகயேல் டியாஸ் கனல்
10. கங்கை பசுமை திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?விடை: உத்திரப்பிரதேசம் 
11. புதிய கடலோர காவற்ப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்?

விடை: கே. ஆர். நாடியால் 
12. 2017 தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் யார்?

விடை: வினோத்கண்ணா
13. சிந்து நதி ஆணையத்தின் 114வது கூடுகை எங்கு நடைபெற்றது?

விடை: புதுடெல்லி 
14.சுகத் யாரா மொபைல் செயலி எந்த துறை உருவாகியுள்ளது?

விடை: நெடுஞ்சாலை துறை
15. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் 47 சதவீதமாக இருந்த குழந்தை திருமணங்கள் தற்பொழுது குறைந்துள்ளது?

விடை: 27%
16. ஸ்வாதர் கிரே திட்டம் பற்றி ஆராய்க?

விடை:  இத்திட்டம் 2001-2002 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டதுஇத்திட்டத்தின் நோக்கம் பல்வேறு  சூழல்களினால் விளிம்பு நிலையிலுள்ள பெண்களை பாதுகாப்பதாகும். 
17. ஐபிஎஸ்எப் ஸ்னுக்கர் டீம் உலகக்கோப்பை போட்டியில் பட்டம் வென்ற அணி எது?

விடை: இந்தியா
18. இந்தியாவின் துணை தேர்தல் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் யார்?

விடை: சந்திர பூஷன் குமார்
19. உலக ஹீமோபிலியா தினம் அறிவைப் பகிர்ந்து கொள்வது நம்மை வலுவாக்கும் என்பது தினத்தின் கருப் பொருள் 
விடை:அறிவைப் பகிர்ந்து கொள்வது நம்மை வலுவாக்கும் 
20. தொழில் முனைவு சூழல் கொண்ட நாடிகளின் பட்டியல் 2017 ல் இந்தியா

விடை: 37வது இடம்
21. சாக்யோ -ஹைப்லோக் 2018 என்பது

விடை: கப்பல்படைப் பயிற்சி
22. காலவரையறையின்றி முழுவதும் மறுசுழற்சி செய்யக்கூடிய புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ள நாடு 

விடை: அமெரிக்கா
23. நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிய்ஜம் 7.4% உயரும் என்று மதிப்பிட்டுள்ள அமைப்பு 

விடை: ரிசர்வ் வங்கி 
24. 11வது உலக இந்திமொழி மாநாடு புத்தகத்தின் பதிப்பாசிரியர்

விடை: பி.டி.டி. ராஜன் 
25. பிட்காயினை அறிமுகம் செய்த நாடு எது?விடை:வெனிசுலா
 26. தேசிய  சுகாதார பாதுகாப்பு திட்டமான மோடிகேர் திட்டத்திலிருந்து வெளியேறிய இந்தியாவின் முதல் மாநிலம் 

விடை: மேற்கு வங்காளம் 
27. சமீபத்தில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி அளித்த நாடு 

விடை: சவுதி அரேபியா 
28. உலகின் மிக பரப்பரப்பான விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்படட் விமான நிலையம் 

விடை: துபாய் சர்வதச விமான நிலையம் 
29.பாசிம் லெகார் என்பது என்ன?

விடை: கடல் பயிற்சி 
30.  துபாயில் நடைபெற்ற உலக அரசு கூடுகையில் சிறந்து வளர்ந்துவரும்  தொழில்நுட்ப விருது பெற்ற இந்திய சிறப்பு திட்டம்

விடை: ஆதார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *