சினிமா பாடல்கள்

எதற்கும் துணிந்தவன் படம் பாடல் வரிகள் சிலுக்கு ஜிப்பா போட்டு

இந்த திரைப்படம் சூர்யா அவர்கள் மற்றும் பிரியங்கா அருள் மோகன் இணைந்து நடித்த திரைப்படமாகும் ,இந்த திரைப்படத்தை பண்டி ராஜ் இயக்கு உள்ளார் ,இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார், சன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது .இந்த படத்திர்ற்கு டி இமான் இசையமைத்துள்ளார்

பெண்: சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண்: வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

பெண்: புருஷா புதுசு புதுசா
தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா

ஆண்: அழகே அழக வச்சு
படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்

குழு: சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சும்மா சுர்ருன்னு

மேலும் படிக்க : மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள …

பெண்: சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண்: ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ஆண்: ஜிஞ்சர் இடுப்பா
அதுல மடிப்பா
அசஞ்சா தேராட்டம்
அழகா நடப்பா

பெண்: உனக்கும் எனக்கும்
மகன்தான் பொறப்பான்
சிங்கம் ஃபோர் ஆட்டம்
வெரப்பா இருப்பான்

ஆண்: அடியே கிட்ட வரவா
பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா

பெண்: மெதுவா நீ தொடவா
நான் காத்திருக்கேன் பொதுவா
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா

ஆண்: ஹே நீதான்டி என்னோட
குயூட் குயினு
ஜோவுன்னு கொட்டுற
லவ்வு ரெயினு
இறுக்கி அணைச்சு
ஒரு உம்மா தரவா

குழு: சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு

பெண்: சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு

ஆண்: வெடிக்குது என் ஹார்ட்டு
துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

பெண்: ஓ புருஷா
புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா

ஆண்: ஹே அழகே
அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *