இந்திய எல்லையில் என்ன நடக்கிறது விளக்கும் ஜெய்சங்கர்
சீன எல்லையில் பதட்டம் காரணம் என்ன என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மும்பையில் வடநாட்டு பயணிகளின் வசிப்புகள் அதிகமாக உள்ளது இதனைப் பயன்படுத்தி அன்று தாக்குதல் நடத்தப்பட்டது.
பயங்கரவாதிகளின் எல்லை தாண்டி ஊடுருவுதல் சகஜமாக இருக்கின்றது. மேலும் பாகிஸ்தான் தேசத்தின் அமைதியை விட ஆபத்தை விளைவிக்கும் பயங்கரவாதம் நிறைந்து காணப்படுகின்றது.
இந்திய பாதுகாப்பை முன்னுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் நாடு பட்ட பகலில் தன்னுடைய தீவிரவாத ஊக்குவிப்பை செய்து வருகின்றது. மேலும் தீவிரவாதம் ஊக்குவிப்பு அது தேசத்தின் இறையாண்மை பாதிக்கும் என்ற காரணமாக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தது. மேலும் சீனாவும் எல்லையில் படைகளை குவிக்க கூடாது என்று கூறியும் கேட்காத காரணத்தால் இந்தியா தன் பங்கிற்கு தன் பணியை தொடங்கியுள்ளது.
அதுவே எல்லையில் பரபரப்பான சூழலாக அமைந்திருக்கின்றது. சீனா என்றுமே கட்டுப்பாட்டு கோட்டை மீறி செயல்படக்கூடாது என்பதை மதிப்பதில்லை. மேலும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சீனா தன் அத்து மீரல்களை தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே எல்லைகளில் பதற்றம் மிகுந்ததுள்ளது. இந்தியா தானாக எந்த ஒரு தேசத்தின் எல்லைக்கும் செல்வதில்லை ஆனால் இந்திய பாதுகாப்புக்கு சேதாரம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியாவும் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது இதன் பொருட்டு எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.