ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

ஸர்வ ஏகாதசி விரதம்

சர்வ ஏகாதசி. ஏகாதசி விரதம். திருமாலுக்கு உகந்த சனிக்கிழமையில் ஏகாதசி விரதம் இணைந்து வருவது விசேஷம். முடிந்தவர்கள் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடியுங்கள்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 22/5/2021

கிழமை- சனி

திதி- ஏகாதசி (காலை 2:53) பின் துவாதசி

நக்ஷத்ரம்- உத்திரம் (காலை 10:05) பின் அஸ்தம்

யோகம்- மரண

நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- பூரட்டாதி

ராசிபலன்

மேஷம்- ஆக்கம்
ரிஷபம்- பரிசு
மிதுனம்- உயர்வு
கடகம்- பரிவு
சிம்மம்- நன்மை
கன்னி- லாபம்
துலாம்- அமைதி
விருச்சிகம்- அமைதி
தனுசு- இன்பம்
மகரம்- நட்பு
கும்பம்- நலம்
மீனம்- பகை

தினம் ஒரு தகவல்

சளி மற்றும் இருமல் வர விடாமல் தடுக்க மழைக்காலங்களில் முகமுசுக்கை இலையை சாப்பிட்டு வரலாம்

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *