இன்று ஏகாதசி விரதம்
சர்வ ஏகாதசி.
காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவுக்கு மேற்கொள்ளும் விரதம் ஏகாதசி விரதம். 15 திதிகளில் ஒன்றான ஏகாதசி திதியில் விரதத்தை மேற்கொள்வது நன்று.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 6/6/2021
கிழமை- ஞாயிறு
திதி- ஏகாதசி (காலை 9:20) பின் துவாதசி
நக்ஷத்ரம்- அஸ்வினி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 3:30-4:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- அஸ்தம்
ராசிபலன்
மேஷம்- அமைதி
ரிஷபம்- சிரமம்
மிதுனம்- பாசம்
கடகம்- நற்செயல்
சிம்மம்- பாராட்டு
கன்னி- வெற்றி
துலாம்- சலனம்
விருச்சிகம்- ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்- நலம்
கும்பம்- பிரயாசை
மீனம்- கீர்த்தி
தினம் ஒரு தகவல்
- வயிற்று போக்கு திருநீற்று பச்சிலை சாறு தேன் கலந்து கொடுக்க தீரும்.
- குடல் வாயு தீர கொய்யா கொழுந்து இலையை மென்று தின்னலாம்.
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.