சுபமுகூர்த்தமும் சர்வ ஏகாதசியும்
சர்வ ஏகாதசி. திருமாலுக்கு உகந்த புதன் கிழமையில் ஏகாதசி இணைந்து வர இன்று விசேஷமாக அமைகிறது. புதன் கிழமைக்கு இருக்கும் விசேஷமான குணங்களுடன் சுபமுகூர்த்தம் அமைய அனைத்து நல்ல காரியங்களும் தொடங்குவதற்கு உகந்த நாள்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 11/11/2020
கிழமை- புதன்
திதி- ஏகாதசி
நக்ஷத்ரம்- உத்திரம்
யோகம்- அமிர்த பின் மரண
நல்ல நேரம்
காலை 11:15-12:00
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 1:45-2:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- சுகம்
மிதுனம்- தோல்வி
கடகம்- லாபம்
சிம்மம்- ஆதரவு
கன்னி- ஆதாயம்
துலாம்- தெளிவு
விருச்சிகம்- வெற்றி
தனுசு- நலம்
மகரம்- தேர்ச்சி
கும்பம்- பெருமை
மீனம்- நன்மை
மேலும் படிக்க : ஓம்கார நாதனாக எம்பெருமான்
தினம் ஒரு தகவல்
இலந்தை இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறெடுத்து அடிக்கடி வழுக்கை உள்ள இடங்களில் தடவிவர முடி வளரும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.