செவ்வாய்க்கிழமையில் வரும் சர்வ ஏகாதசி
சர்வ ஏகாதசி.
புரட்டாசி மாதத்தின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். பெருமாளுக்கு உகந்த நாளான ஏகாதசி இன்று. விரதம் மேற்கொள்பவர்கள் சுத்தபத்தமாக இறைவனின் அருள் பெற்று கடைபிடியுங்கள். இந்த விரதத்தைப் பற்றி மேலும் அறிய இந்த பதிவைப் படியுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 13/10/2020
கிழமை- செவ்வாய்
திதி- ஏகாதசி (காலை 10:22) பின் துவாதசி
நக்ஷத்ரம்- மகம் (மாலை 8:00) பின் பூரம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்
ராசிபலன்
மேஷம்- சுப செலவு
ரிஷபம்- அமைதி
மிதுனம்- பயம்
கடகம்- வெற்றி
சிம்மம்- உயர்வு
கன்னி- கவலை
துலாம்- ஆதரவு
விருச்சிகம்- அன்பு
தனுசு- கோபம்
மகரம்- புகழ்
கும்பம்- போட்டி
மீனம்- நிறைவு
மேலும் படிக்க : முதல் கடவுள் விநாயகர்
தினம் ஒரு தகவல்
ரோஜா பூ சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து பருகி வர மூலச்சூடு தணியும்.
சிந்திக்க
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.