ஏகாதசியும் ஸ்ரவண விரதமும்
ஏகாதசி விரதம்.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் புதன் சனி கிழமைகள் விசேஷ பூஜை செய்வ தோடு ஏகாதசி விரதமும் சமண மதமும் விசேஷம். இன்று இரண்டு இணைந்து பிரமாதமான நாளாக விரதம் மேற்கொள்ள உகந்தது.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 27/09/2020
கிழமை- ஞாயிறு
திதி- ஏகாதசி
நக்ஷத்ரம்- திருவோணம்
யோகம்- அமிர்த பின் மரண
நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- திருவாதிரை, புனர்பூசம்
ராசிபலன்
மேஷம்- ஆதாயம்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- நோய்
கடகம்- கவலை
சிம்மம்- தாமதம்
கன்னி- லாபம்
துலாம்- அச்சம்
விருச்சிகம்- பகை
தனுசு- வரவு
மகரம்- பயம்
கும்பம்- நன்மை
மீனம்- செலவு
தினம் ஒரு தகவல்
தாழம்பூ சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட்டு வர அம்மை நோய் வராது.
சிந்திக்க
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.