வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
அஷ்டமி பைரவருக்கு உகந்தது. தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்கு மிகுந்த பலன் அளிக்க வல்லதாக இருப்பினும் வளர்பிறை அஷ்டமியிலும் பைரவ வழிப்பாட்டை செய்யலாம்.
அலுவலக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வாரம் முழுக்க கலைப்புற்றவர்களுக்கு இந்த நாள் இளைப்பாறும் நாளாக இருக்கிறது. நன்றாக இளைப்பாரி புத்துணர்ச்சியுடன் அடுத்த வாரத்திற்க்காக தயாராகுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 22/11/2020
கிழமை- ஞாயிறு
திதி- அஷ்டமி
நக்ஷத்ரம்- அவிட்டம் (மாலை 4:13) பின் சதயம்
யோகம்- மரணப் பின் சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
ராசிபலன்
மேஷம்- திறமை
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- புகழ்
கடகம்- அன்பு
சிம்மம்- செலவு
கன்னி- உறுதி
துலாம்- வாழ்வு
விருச்சிகம்- உயர்வு
தனுசு- ஊக்கம்
மகரம்- மறதி
கும்பம்- போட்டி
மீனம்- தாமதம்
மேலும் படிக்க : வைகாசி விசாகம் விரதம் ஏன் அவசியம்..!!
தினம் ஒரு தகவல்
தினசரி காலை மாலை இருவேளை ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வர சளி பிடிப்பது நின்றுவிடும்.
சிந்திக்க
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.