எடுத்து வச்ச பாலும் …. நினைவே ஒரு சங்கீதம் படம்
நினைவே ஒரு சங்கீதம் திரைப்படம் 1987 ம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். கே.ரங்கராஜ் இயக்க எஸ்.கீரிட்டா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். விஜயகாந்த், ராதா, ஸ்ரீவித்யா மற்றும் ரேகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்
பாடல் வரிகள்:
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
அட வா வா மா
கொஞ்ச வா வா மா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
நாடோடி மன்னன்
நான் பாத்து வந்தேன்
நம்மூரு தியேட்டருல
அத நீ பாத்தும் திருந்தவில்ல
மேலும் படிக்க : யாரு நம்ம அணி…சாரா இது…? வியப்பில் ரசிகர்கள்..!
தூங்காத தம்பி தூங்காதே
பாட்டு உன் காதில் கேக்கலையா
அத கேட்டாலும் தூங்குகிறியா
தூங்கினால் தாங்குமா
ஆச மேனி
தாங்கவே வாங்கவே
ஏந்த வா நீ
என் ஹீரோ நீதான்
உன் ஜோடி நான்தான்
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
உன்னாலதானே பெண்ணான நானே
கண் தூங்கி நாளாச்சு
சின்னப் பொன்மேனி நூலாச்சு
முன்னால வாயேன்
ஒண்ணாச்சும் தாயேன்
நான் கேட்டும் பாத்தாச்சு
இன்னும் ஏதேதோ போலாச்சு
தேகமோ நோகுது தேடும்போது
ஜாமமோ ஆகுது வாடும்போது
சின்னப்பூவு வாசம்
உன்னைத்தானே தேடும்
எடுத்து வச்ச பாலும்
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நிலா காயுது
அட வா வா மா
கொஞ்ச வா வா மா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
மேலும் படிக்க : பிங்க்ப் படத்தின் தெலுங்கு ரீ மேக்