கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

போட்டித் தேர்வுக்கான பொருளாதாரப் பாடக்குறிப்புகள்

போட்டித் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் அனைவருக்கும் பொதுஅறிவு தாள் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.அதனை நன்றாக படிக்கும் போது நாம் பல சில நுணுக்கங்களை தெரிந்து கொள்ளலாம். பொருளாதாரத்தில் மக்கள் தொகை குறித்து குறிப்புகள் இங்கு கொடுக்கத்துள்ளோம். அவற்றை நன்றாக படித்து தேர்வில் அப்ளை செய்து வெற்றி பெறவும்.

மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணிகள்
மக்கள் தொகையை தீர்மானிக்கும் பிறப்பு வீதம் என்பது ஒரு ஆண்டின் ஆயிரம் பேருக்கு புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை இது கணக்கெடு கொள்கின்றது.

இறப்பு வீதம் என்பது ஒரு ஆண்டில் ஆயிரம் பேருக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை இது குறிக்கும்
இடப்பெயர்வு என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடியேறுதல் அதாவது நாடு விட்டு நாடு செல்லல் அல்லது உள்நாட்டுக்குள் இடம்பெயர்தல் ஆகியவற்றை குறிக்கின்றது.

மேலும் படிக்க : பொதுஅறிவு குறிப்புகளை படியுங்கள் போட்டி தேர்வை வெல்லுங்கள்..!


இந்தியாவில் மக்கள் வெளிநாட்டில் சென்று குடியேறும் போது மக்கள் தொகையின் அளவு குறைகின்றது
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு குடியேறும் நிகழ்வானது உள்நாட்டு குடி பெயர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது இதன் மூலம் இந்தியாவிற்குள் மக்கள் தொகையின் அளவு அதிகரிக்கிறது.

உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக ஏற்படும் சிக்கல்களை பற்றி மக்கள் தொகை கோட்பாடுகள் என்ற தனது நூலின் வாயிலாக தாமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவர் விளக்கி இருக்கின்றார்.


தாமஸ் ராபர்ட் மால்தஸ் மக்கள் தொகை பற்றிய கோட்பாடுகளை கிபி 1898ல் வெளியிட்டார்

ராபர்ட் வெளியிட்ட நூலில் பல ஏற்ற இறக்கங்கள் குறைபாடுகள் இருந்தன என்பது உண்மைதான்

மால்தஸின் மக்கள் தொகை கோட்பாடு உணவு உற்பத்தி மற்றும் மக்கள் தொகை வீதமும் சமமாக அதிகரிக்கின்றது

மக்கள் தொகை பெருக்கல் வேதத்திலும் உணவு உற்பத்தி கூட்டல் வீதத்திலும் அதிகரிக்கின்றது

மக்கள் தொகையை கட்டுப்படுத்த செயற்கை தடை இயற்கை தடை ஆகிய இரு தடைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது

காலம் தாழ்த்திய திருமணம் மற்றும் திருமணம் செய்யாமல் இருப்பது நோய் நொடி பஞ்சம் கொடிய நோய்கள் போன்றவையும் காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன.

1924 ஆம் ஆண்டு செல்வம் என்ற நூலினை எட்வார்ட் என்பவர் வெளியிட்டார். ‘செல்வம்’ என்ற நூலில் உத்தம மக்கள் தொகை கோட்பாடு வழி விடப்பட்டது

நாட்டின் மக்கள் தொகை அளவுக்கு செலவு மற்றும் அந்நாட்டில் உற்பத்தியில் அளவிற்கும் இருக்கும் தொடர்பை செல்வம் நூல் விளக்குகின்றது மக்கள் தொகை கோட்பாட்டை விட இது மிகுந்த திறனுடன் இருந்தது.

இந்தியாவில் மக்கள் தொகையின் இயல்புகளாக ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் மற்றும் வயது பாகுபாடு கல்வி அறிவு நிலை மக்கள் தொகை அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.

இந்தியாவில் 1952 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.

முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 1951 முதல் 1961 வரை மக்களை மக்கள் தொகை குறித்து புள்ளி விவரம் ஆய்வுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க ; டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்!

மக்கள் தொகை பெருக்கத்தினால் தனிநபர் வருவாய் குறையும் குறைவான வாழ்க்கை தரம் இருக்கும் வேளாண்மையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாது சேமிப்பு குறையும் வேலைவாய்ப்பின்மைப்பு அதிகரிக்கும்
விவசாயம் முன்னேற்றம் அற்ற நிலை ஏற்படும்
மூலதன ஆக்கத்தின் வேகத்தை குறைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *