டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொருளாதார வளர்ச்சி நிலை
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பொருளாதாரப் பாட பகுதியில் இருந்து சிறிய குறிப்புகள் கொடுத்துள்ளோம். அதனை
இந்திய மக்கள் தொகை வளர்ச்சி வீதம் நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது
மக்கள் தொகையின் தேக்க நிலை முதல் நிலையாகும் இதன் காலகட்டம் 1891 முதல் 1921 வரை ஆகும்
சீரான வளர்ச்சி நிலை காலம் 1921 முதல் 1951 வரை ஆகும்
மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தில் மூன்றாவது நிலையாக விரைவான உயர் வளர்ச்சி நிலை காலமானது 1951 முதல் 1981 வரை கொண்டது ஆகும்
மேலும் படிக்க : விளையாட்டு நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகள்
குறைவதற்கான அறிகுறிகள் கொண்ட உயர்ந்த வளர்ச்சி நிலை 1981 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி உயர்வதற்கான மூன்று காரணங்களாக உயர்ந்த பிறப்பு வீதம் இணையான இறப்பு வீதம் குடியுரிமை இடப்பெயர்வு ஆகியவற்றை குறிப்பிடுகின்றது.
சராசரி ஆயுட்காலம் பொதுவான நலவாழ்வு இறப்பு வீதத்தை கொண்டு கணக்கிடப்படுகின்றது
வயது வாரியாக மக்கள் தொகையை பிரித்து மொத்த மக்கள் தொகையிலிருந்து பணி செய்ய ஏற்ற வயதடையோரை தனியாக பிரிப்பதை குறிக்கின்றது.
மக்கள் தொகையை தரம் கல்வி அறிவு சமூகப் பொருளாதார முன்னேற்றங்கள் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி என்று சொல்லப்படுகிறது மொத்த நிலப்பரப்பில் வலுக்க மக்கள் தொகையை அடர்த்தியை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : சுயராஜ்ஜிய கட்சி குரூப்2 முந்தய ஆண்டு கேள்விகள்!
அதிகமான பிறப்பு வீதம் குறைந்த இறப்பு வீதம்
இளம் வயது திருமணம் பழமையான சமூக மரபுகள் வறுமை போன்றவை மக்கள் தொகை பெருக்கத்திற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது.