பொருளாதார ஹைலைட்ஸ் பகுதி 10 ..
ராஜாஜி விற்பனை வரி அறிமுகப்படுத்தியது – ராஜாஜி
ஒரு பொருளுக்கே இருமுறை வரிகட்டும் சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கவே கூட்டுவரி அறிமுகமானது.
பிரான்ஸ் நாடு மதிப்புக்கூட்டு வரியை அறிமுகப்படுத்தியது ஆகும்.
இந்தியாவிலே முதன்முதலாக ஹரியானா மாநிலம்தான் மதிப்புக்கூட்டு வரியை அறிமுக்கப்படுத்தியது.
உற்பத்தி காரணிகளின் பண்டங்கள், நிலம், உழைப்பு, மூலதனம் என்று வகைப்படுத்தி அழைக்கப்படுகின்றது.
நிலம், உழைப்பு ஆகிய இருகாரணிகளின் இயற்கையாகப் படைக்கப்பட்டவை. நிலம் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்துப் பொருட்களும் நிலத்தில் அடங்கும்.
இயற்கையின் கொடையாக நிலம் இருப்பதால் நிலத்தின் அளிப்பு விலை பூஜ்ஜியம் ஆகும்.
ஒரு பணியை ஒருவர் செய்திடுவதால் அவருக்குக் கிடைத்த மனநிறைவோடுஅவருக்கு கிடைத்த மனநிறைவோடு மட்டுமன்றி அதனை செய்வதற்காக கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன்உடல் அல்லது அறிவை முழுமையையாகவோ பயன்படுத்தி மேற்கொள்ளும் கடும் முயற்சியே உழைப்பாகும் என ஆல்பிரட் மார்ஷல் கூறுகிறார்.
வேலை பகுப்பு முறை:ஆடம்ஸ்மித் வேலைபகுப்பு முறையை தனது நாடுகளின் செலவம் என்ற நூலின் மூலமும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மூலதனம்:இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்ககுடிய பிறவகைச் செல்வங்களே மூலதனம் என மார்ஷால் இலக்கணம் கூறியுள்ளார். எல்லா செல்வங்களும் மூலதனம் அன்று ஆனால் எல்லா மூலதனமூம் செலவம் என்று கூறப்படுகின்றது.
தொழிலைமைப்பு: தொழில் முனைவோர் சமுதாய மாற்றம் காணும் முகவர் என அழைக்கப்படுக்கிறார். அவர் சமுதாய விருப்பமுள்ள உற்பத்தியை கொடுப்பது மட்டுமல்லாமல் சமுதாய நலம் மேம்பட காரணமானவர் ஆவார்.
வாரம் ஒரு பண்டத்தை பயனபடுத்த மாத மாதம் செலுத்து தொகையே வாரம் எனப்படும்.
இயந்திரங்களிலிருந்தும் உற்பத்திக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட கருவிகளிலிருந்தும் பெறப்படும் வருமானம் போலி வாரம் எனப்படும்
கூலி கூலி என்பது உழைப்பிற்கு கொடுக்கப்படும் வெகுமதியாகும்.
வட்டி:மூலதனத்தை பயன்படுத்துவதற்காகக் கொடுக்கப்படு விலை வட்டி எனப்படும். நிகர வட்டின் அல்லது தூய வட்டி என்று பெயர் அரசு பத்திரங்களில் மூலம் ஈட்டப்படும் வட்டியே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இலாபம்: தொழில் அமைப்பிற்குக் கிடைக்கும் வெகுமதியே இலாபம் ஆகும்.
இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகள்:
இரும்பு எஃகு தொழிகள் மற்ற எல்லா தொழில்களுக்கும் திறவுகோலாக உள்ளது. இரும்பின் முக்கியத் தாது ஹேமடைட், லியோனைட், மேக்னைட், சிட்ரைட் ஆகும்.
முதலாவது இரும்பு எஃகு ஆலை குல்டி மேற்கு வங்காளத்தில் வங்காள இரும்பு எஃகு தொழிற்சாலை என்னும் பெயரில் 1870 – துவங்கப்பட்டது.
முதலாவது பெரிய இரும்பு எஃகு ஆலையை மேற்கு வங்காளத்தில் வங்காள இரும்பு எஃகு தொழிற்சாலை என்னும் பெயரில் 1870 இல் துவங்கப்படட்து.
பொதுத்துறை இரும்பு எஃ கு ஆலைகள் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளின் விவரம் கிழே கொடுக்கப்படும். ரூர்கேலா ஒடிஸாவில் ஜெர்மனியுடன் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டதுபிலாய் 1959 சட்டிஸ்கர் ரஷ்ய அரசு ஒத்துழைத்து உருவாக்கப்பட்டதுதுர்க்காப்பூர் 1962 மேற்கு வங்காளம் பிரிட்ஷ் அரசு போக்காரோ 1972 ஜார்கண்ட்டில் ரஷ்ய அரசுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.பர்ன்பூர் 1952 மேற்கு வங்காளம் ரஷ்ய ரஷ்ய அரசினால் உருவாக்கப்படட்து. விசகாப்பட்டினம் 1971 ஆந்திரபிரதேசம் ரஷ்ய அரசு சேலம் தமிழ்நாட்டில் ரஷ்யவுடன் இணைந்து உருவாக்கப்பட்டதுவிஜய நகர் 1982 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ரஷ்ய அரசின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.பத்ராவதி 1923 கர்நாடகா ரஷ்ய அரசு உதவியுடன் உருவாக்கப்பட்டது.
1976 ஆம் நாள் விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகு ஆலை தனியார்மயமாகப்பட்டு, தேசியமயமாகப்பட்டு, மத்திய மாநில அரசினால் நிர்வகிக்கப்படுகின்றது.
ஸ்டீல் அத்தாரட்டி ஆப் இந்தி லிமிட்டெடு செயில் 1974 துவங்கப்பட்டது. இது ஸ்டீல் ஆலைகளை மேம்படுத்த உருவாக்கப்பட்டது.
பிலாய், துர்க்காப்பூர் மற்றும் ரூர்கேலா ஆகிய வை இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. போக்காரோ மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் மூலமும் சேலம், விஜயநகர் மற்றும் விசாகப்பட்டினம் ஆலைகள் நான்காம் ஐந்தாண்டு திட்டம் மூலமும் உருவாக்கப்பட்டன.தற்போது உலக அளவில் இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய இரும்பு உற்பத்தியைக் கொண்டுள்ளது முதலாவது இடத்தை சீனா கொண்டுள்ளது.