உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் காய்கறிகள்
உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. சீரான உணவு உண்பதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்கலாம். செரிமான சக்தியை தூண்டி பசியை ஏற்படுத்தும் கத்தரிக்காய் பிஞ்சு. இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளன. உடல் உறுதிக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் கேரட்.
- டல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாக்க.
- சீரான உணவு உடற்பயிற்சி.
- உடல் உறுதிக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்த.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும். விட்டமின் ஏ, பி, சி நிறைந்த கொத்தவரங்காய் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த உணவு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவரைக்காயை சாப்பிட வேண்டும். நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்ட குடைமிளகாய் பயன்படுகிறது.
வயிற்றுப் புழு
உடலுக்கு புத்துணர்வை கொடுக்க சுரைக்காய். வயிற்றுப் புழுக்களை கொள்வதற்கு சுண்டைக்காய். உடல் வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. விட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்காய். மூளை வளர்ச்சியைத் தூண்ட வெண்டைக்காய். பசியைத் தூண்டுவதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படுகிறது.
உடலுக்கு புத்துணர்வு
ரத்த சோகையை சரிபடுத்தும் பீட்ரூட். மலச்சிக்கலைப் போக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் சேப்பக்கிழங்கு நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். பாகற்காய் மலச்சிக்கலை தீர்த்து இரும்புச்சத்து, பாஸ்பரஸ் அதிகம் கொண்ட வாழைக்காய், பூண்டு சேர்த்து சமைக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்தத்தை வெளியேற்ற வாழைத்தண்டு பயன்படுகிறது. சிறுநீரக கல் அடைப்பை போக்கும். ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு புத்துணர்வு தரக்கூடியது வாழைப்பூ.