செரிமான சக்தியை தூண்டக்கூடிய உணவுகள்
தேவையான நல்ல கொழுப்பு உடலில் சேர்வதால் செரிமானம் சரியாக நடக்கும். இதனால் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குளிர்காலத்தில் மசாலா மற்றும் மூலிகை பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம். இதனால் குளிர் கால நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
- குளிர்காலத்தில் மசாலா மற்றும் மூலிகை பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம்.
- குளிர் கால நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
- செரிமான சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
மீண்டும் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. பட்டை, கிராம்பு, மிளகாய், இஞ்சி, மஞ்சள், ஜாதிக்காய், ஏலக்காய் போன்ற பொருட்கள் செரிமான சக்தியைத் தூண்டக் கூடியது.
நல்ல கொழுப்பு உணவு
இந்த பொருட்களை உணவில் சேர்ப்பது அதிக உப்பு எடுத்துக் கொள்வதை தடுக்க உதவுகிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு.
அல்சர் போன்ற குடல் வீக்க நோய்களை தடுக்க உதவுகின்றன. நல்ல கொழுப்பு உணவுகளான சியா விதைகள், நட்ஸ் விதைகள், ப்ளாக்ஸ் விதைகள், மீன்கள் சேர்த்துக் கொள்ளலாம்.