இந்தியாவிற்கு இயற்கையின் அடுத்த இடி நிலநடுக்கம்
இந்தியாவின் கோ 19 ஊரடங்கு பாதிப்பு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கின்றது அதே அளவு நாட்டில் மற்ற பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. இந்தியாவின் வட மாநிலங்களில் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் பாலைவன வெட்டுக் கிளிகள் லட்சக்கணக்கில் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
விவசாயம் வீன் போகின்றது இதற்கு அடுத்து நிலையில் தற்போது டெல்லி உட்பட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆங்காங்கே தெருக்களில் விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஹரியானா மாநிலம் ரேக்டாக் பகுதியில் 3.3கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவானது. இதோடு டெல்லியில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலகங்களில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இத்துடன் டெல்லியில் கடந்த 2 மாதங்களில் 3வது முறையாக
இந்தியா எல்லைப்பகுதிகளில் சீனா ஒரு பக்கம் பாகிஸ்தான் ஒருபக்கம் என ஆளாளுக்கு நெருக்கடியை கொடுத்து வரும் சூழ்நிலையில் இயற்கை தன் பங்கிற்கு இந்தியாவை வைத்து செய்கின்றது. டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ஆனது ஒருத்தருக்கு அழைத்ததற்கு 4.6 என்ற அளவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிக்கு வந்துள்ளனர்.
ஏற்கனவே கோவித்-19 பாதிப்பிலிருந்து தப்பிக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பதால் நாட்டின் அச்சம் இருக்கும் உச்சநிலையில் உள்ளது.
நிலநடுக்கம் ஏற்படும் போது வீடுகளில் இருக்கக்கூடாது என்ற நிலையில் மக்கள் அச்சத்தில் பதறியடித்து வெளியேறுகின்றனர். பயம் ஒரு பக்கம் அதனை அடுத்து நிலநடுக்க மறுபக்கம் என்பதால் உயிருக்கு பயந்த வண்ணம் நாட்களை கடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு மிகவும் சவாலான தருணம் எதுவாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.