ஐபிஎல் தொடரில் சுரேஷ்னா விளையாடமாட்டார்
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக சுரேஷ் ரெய்னா சிறந்த விளங்குகின்றார். அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். சுய காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து சுரேஷ் விலகுவதாக தகவல் கிடைத்துள்ளன. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்.
சுய காரணங்கள் கருத்தில் கொண்டு அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விளையாடுவதை நிறுத்தி இருக்கின்றார். தற்போது அவருக்கு சிஎஸ்கே தரப்பிலிருந்து உரிய அனுமதியும் ஆதரவும் தரப்படும் என்று சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவல் இது உறுதியாக இருக்கின்றது.
சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் தவிர்க்கமுடியாத விளையாட்டு வீரராகச் சிறந்து விளங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராகச் சிறந்த தொடங்கினார் ஐபிஎல் தொடரில் ரெய்னா ஒரு சிறப்பான அடித்தளத்தைக் கொடுத்திருக்கின்றார். ரெய்னாவின் ஆட்டம் ஐபிஎல் தொடரில் அதிரடியாக இருக்கும். அவர் 193 ஐபிஎல் போட்டிகள் விளையாடி ஆயிரத்து 5368 ரன்கள் எடுத்து இருக்கின்றார் ரெய்னா தன்னுடைய தனிப்பட்ட சுய காரணங்களுக்காக விளையாடாமல் போனது சிஎஸ்கே எனக்கு ஒரு துரதிஷ்டவசமானது ஆகும்.
சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 2018 ஆண்டு முதல் விளையாடி வருகின்றார் சுரேஷ் ரெய்னா இடது கைப்பேட்ஸ்மேன் மற்றும் வலது கைப்பந்து வீச்சாளர் ஆவார்.
எஸ் கே அணியின் பில்லர் என்று தோனிக்கு பிறகு பெயர்பெற்று விளங்கும் சிறந்த விளையாட்டு வீரராக இருக்கின்றார் சுரேஷ் ரெய்னா உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். 2008 முதல் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சுரேஷ் ரெய்னா சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றவர் ஆவார் மிடில் ஆர்டரில் இறங்கி அடித்து ஆடுவதில் திறன் கொண்டவர் ஆவார்.