செய்திகள்தேசியம்

பேய் மழை முடங்குகின்றது முப்பை

மும்பையில் மழை அடித்து கொட்டுகின்றது சாலை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கின்றன. மும்பையில் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. அதிக மழை காரணமாக மும்பை என்று ஸ்தம்பித்து நிற்கின்றது.

மும்பையின் வடக்குப்பகுதி ரயில்வே முழுவதுமாக ஜாம் ஆகி இருக்கின்றது. மும்பையில் பகுதியில் அடித்துப் பெய்யும் மழை காரணமாக முழங்காலுக்கு மேற்பகுதி வரை தண்ணீர் தேங்கி நிற்கின்றது. 268 மில்லி மீட்டர் மழை சாண்டா கிராஸ் பகுதியில் சூழ்ந்துள்ளது. மும்பையின் பல பகுதிகள் மழை காரணமாக மாட்டிக் கிடக்கின்றது. தண்ணீர் எங்கெல்லாம் தேங்கி இருக்கின்றதோ அங்கு விரைந்து பணியாற்ற அரசு நிர்வாகங்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா தொடர்பான தொற்றுகள் அதிகரித்துவரும் இந்த நிலையில் இயற்கையும் மும்பைக்கு சோதன செய்கின்றது என்று சொல்லலாம். மும்பையில் சுமார் 10 மணி நேரம் பெய்த மழை காரணமாக 230 மில்லி மீட்டர் நீர் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மும்பையை பகுதியில் தற்போது நிலை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது. வெள்ளத்தின் காரணமாகத் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றது. எச்சரிக்கை பகுதியையும் அதைத் தாண்டி வர வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் பெய்த இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாகத் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றது. அங்குள்ள மின் எலக்ட்ரிக் வயர்கள் பழுதாகி உள்ளன. அதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஹார்பர் பகுதியில் மழை காரணமாகத் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றது.

மழை காரணமாக மும்பை ஹைகோர்ட் இன்று இயங்கவில்லை. அந்தேரி மற்றும் மலாடு சப்வே பகுதி சப்வே பகுதி கிங்சர்கிள் ஷிண்டே வாடி மற்றும் தாதர் பகுதிகள் தண்ணீரால் சூழ்ந்து காணப்படுகின்றன. அடுத்த பெரும் மழையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னமே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். இதன் காரணமாக மும்பை முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் 60 பிரதான ரோடுகள் மழை காரணமாக மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பர்கான் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதி வாட்டரம் பம்ப் செயலிழந்து நீர் வெளியேற ஆரம்பித்து விட்டது இதன் காரணமாகச் சாலை எங்கும் தண்ணீர் சூழந்து காணப்படுகின்றது. மும்பையின் மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே ஹார்பர் பகுதிகள் சத்ரபதி சிவாஜி மகாராஜா டெர்மினல் பகுதி முழுவதுமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வெஸ்ட்எக்ஸ்பிரஸ் பகுதி முழுவதும் டிராபிக் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *