வைகை அணையில் நிரம்பி வெள்ளப் பெருக்கு வாய்ப்பா!
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக மழையானது தமிழகமெங்கும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அணைகள் நிரப்புவதன் மூலமாக ஏற்பட்டிருக்கின்றது.
- வடக்கிழக்கு பருவமழையால் தமிழக அணைகள் நிரம்பும் வாய்ப்புகள் பெருகி வருகின்றது.
- அணைகளுக்கு அருகில் இருக்கும் ஓடைகள் அனைத்தும் நிறைந்து வழிகின்றன.
வைகை அணையானது நிரம்பி இருப்பதால் 741 கன அடி நீரானது பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு இருக்கின்றது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது வருசநாடு, வெள்ளிமலை பொம்மி ராஜபுரம் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஓடுகின்றது.
வைகை அணை நிரம்பி வழிகின்றது பாசனத்திற்கு வைகை அணை ஆனது திறந்துவிடப்பட்டு இருக்கின்றது. பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை இன்னும் 9 மாவட்டங்களுக்கு இருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் பல அணைகள் நிரப்புவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. மதுரை மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகின்றது. மற்றும் தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனத்த மழை காரணமாக அணைகள் நிரம்புகின்றன. அரசு இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதன் விளைவாக கரையோர மக்கள் காக்கப் படுவார்கள்.