அதிகரித்து வரும் பறவை புளு காய்ச்சல் உறுதி
அதிகரித்து வரும் பறவை காய்ச்சல் காரணமாக அரியானா பகுதியில் பறவைகள் இறந்து கிடக்கின்றன. கடந்த 10 நாட்களாக இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன. மத்திய பறவைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது.
பறவைக்காய்ச்சலால் அதிகரிக்கும் இறப்புகள்
இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பறவை காய்ச்சல் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்தியாவில் ஃபளூ பறவைக் காய்ச்சல்
ப்ளூ பறவை காய்ச்சல் எனப்படும் இந்த நோயானது பெரிய அளவில் பெருகிப் பெருகி வருகின்றது தென்னிந்திய பகுதிகளான கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் இறந்து கிடக்கின்றன. வட இந்தியப் பகுதிகளில் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹரியானா ,இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுகுறித்து அரசு தேர்வுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
ஜூனொட்டிக் தொற்று
பறவைகள் அல்லது வைரஸ் தாக்குதல் காரணமாக இந்த பறவைகள் ஜூனொட்டிக் ஆகிய தொற்ற பறவைகள் ஜூனொட்டிக் ஆகிய தொற்று ஏற்பட்டு பாதிப்படைகின்றன. இந்த தோற்ற ஆனது இந்தியாவில் மனிதர்களுக்கு பரவாயில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவின் 12 பகுதிகளில் நான்கு மாநிலங்கள் இந்த தாக்கம் இருக்கின்றது கேரள மாநிலத்தில் கடந்த செவ்வாயன்று ஹெச்5 என் 8 ஏவிஎன் இன்ஃப்ளூயன்சா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக 24 ஆயிரம் பறவைகள் வாழ்த்துக்கள் இறந்து கிடக்கின்றன.
அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல்
கிட்டத்தட்ட இருபத்து நான்கு ஆயிரத்துக்குப் மேற்பட்ட பறவைகள் அரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களில் இறந்து கிடக்கின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் இந்த ப்ளூ காய்ச்சலானது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
சரணாலயங்களில் முன்னெச்சரிக்கை
தேசியம் வன சரணாலயம் பகுதிகளில் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆயுத படுத்தப்பட்டு இருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு இந்தியாவில் இதுபோன்ற பறவை காட்சிகள் முதன் முதலில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும் இந்தியாவில் இது உருவானது.