சினிமாசெய்திகள்தமிழகம்

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா, நலமுடன் டுவீட்


பிரபல நடிகரான சூர்யாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தற்பொழுது நலமடைந்து விட்டதாகவும் ஆனால் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலமைக்கு திரும்பவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

நடிகர் சூர்யாவின் ஹின்ட்


ஏழாம் அறிவுக்குப்பின் போதிதர்மரின் சக்தி கிடைத்தால் போல் இப்பொழுது தொடர்ந்து வரும் அனைத்து உண்மை சம்பவங்களும் அவர் நடித்த படங்களில் ஹின்ட் போல் அமைந்திருக்கும்.

மேலும் படிக்க : பிரம்மாண்ட நாயகன் பிரபாஸின் அடுத்த படம்

<blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.

https://twitter.com/Suriya_offl?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1358453778765082627%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Factor-suriya-got-affected-by-corona-virus-srs-407643.html

கொரோனா பாதிப்பு


சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும் அதிலிருந்து மீண்டு தற்பொழுது குணம் அடைந்ததாகவும் மேலும் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் டுவிட்80

அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியமாகும். அர்ப்பணிப்புடன் செயற்பட்டு துணை நிற்கும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு அன்பையும், தனது மனமார்ந்த நன்றிகளை இதில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *