செய்திகள்தமிழகம்தேசியம்

சாதனை ‘ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்’ சேவை தொடங்கியது

சாதனை ‘ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்’ சேவை தொடங்கியது. ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் மூலம் புதிய ரேஷன் அட்டை பெறும் சிக்கலிலிருந்து விடுபட்டு உள்ளனர். புதிய சீர்திருத்தங்கள் மற்றும் இ- நாம் ஏற்பாடு மூலம் ‘ஒரே நாடு, ஒரே வேளாண்’ சந்தை நோக்கி செல்கிறது நாடு. ஒரே நாடு திட்டங்களை பட்டியலிட்டுள்ளனர். ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் தொடங்கியுள்ளன. ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சாதனை மூலம் இது போன்ற வசதிகள் இருக்கும். சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளன.

  • ஒரே நாடு திட்டங்களை பட்டியலிட்டுள்ளனர்.
  • சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளன.
  • ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ அட்டை திட்டம் மூலம் புதிய ரேஷன் அட்டை பெறும் சிக்கலிலிருந்து விடுபட்டு உள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவை

ஓட்டுநர் இல்லாத முதல் ரயில் போக்குவரத்தை டெல்லி மெட்ரோ மெஜந்தா வழித்தடத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் கலந்து கொண்டார். கடந்த 2014ஆம் வருடம் மெட்ரோ ரயில் ஐந்து நகரங்களில் மட்டுமே இருந்தன. தற்போது 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த

மேலும் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் இன்னும் ஏழு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களது வாழ்க்கையை எளிதாக வாழ்வதற்கான சான்று. நாட்டின் நடுத்தர மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான சான்றுகள்.

திட்டம் மூலம் பெருமிதம்

ஒரே நாடு ஒரே பயண அட்டை மாதிரி கடந்த காலங்களில் பல செயல் முறைகளை நமது அரசு ஒருங்கிணைத்து உள்ளன. ‘ஒரே நாடு, ஒரே பாஸ்ட் டேக்’ என்பது நாடு முழுவதும் நெடுஞ்சாலை போக்குவரத்தை தடையில்லாமல் ஆகியுள்ளன. பயணிகளுக்கு தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் போன்ற ஒரே நாடு, ஒரே சுகாதார காப்பீடு திட்டம் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்கள் எங்கு சென்றாலும் பயனடைந்து வருகின்றனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் மக்கள் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ அட்டை திட்டம் மூலம் புதிய ரேஷன் அட்டை பெறும் சிக்கலிலிருந்து விடுபட்டு உள்ளனர் என மோடி பேசி பெருமிதம் கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *